10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இரண்டாம் உலகப்போர் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

    (a)

    செம்டம்பர் 2, 1945

    (b)

    அக்டோபர் 2, 1945

    (c)

    ஆகஸ்டு 15, 1945

    (d)

    அக்டோபர் 12, 1945

  2. பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?

    (a)

    ரூஸ்வெல்ட்

    (b)

    சேம்பெர்லின்

    (c)

    உட்ரோ வில்சன்

    (d)

    பால்டுவின்

  3. ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

    (a)

    க்வாடல்கெனால் போர்

    (b)

    மிட்வே போர்

    (c)

    லெனின்கிரேடு போர்

    (d)

    எல் அலாமெய்ன்போர்

  4. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

    (a)

    கவாசாகி

    (b)

    டோக்கியோ 

    (c)

    ஹிரோஷிமா

    (d)

    நாகசாகி

  5. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?

    (a)

    ரஷ்யர்கள்

    (b)

    அரேபியர்கள்

    (c)

    துருக்கியர்கள்

    (d)

    யூதர்கள்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இரண்டாம் உலகப்போர் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject World War II Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment