11th All Chapter 1 mark Impatant Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 32
    32 x 1 = 32
  1. கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  2. ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.

    (a)

    உடன் தொடக்கம்

    (b)

    தண் தொடக்கம்

    (c)

    தொடு தொடக்கம்

    (d)

    மெய் தொடக்கம்

  3. கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

    (a)

    பைட்

    (b)

    நிபில்

    (c)

    வேர்டு நீளம்

    (d)

    பிட்

  4. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  5. இவற்றுள் எந்த வாயில் தருக்க வழிமாற்று என்று அழைக்கப்படுகிறது

    (a)

    AND

    (b)

    OR

    (c)

    NOT

    (d)

    XNOR

  6. NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

    (a)

    அடிப்படை வாயில்

    (b)

    தருவிக்கப்பட்ட வாயில்

    (c)

    தருக்க வாயில்

    (d)

    மின்னணு வாயில்

  7. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?

    (a)

    லோகேட்டர் (Locator)

    (b)

    என்கோடர் (Encoder)

    (c)

    டிகோடர் (Decoder)

    (d)

    மல்டி ஃபிளக்சர் (Multiplexer)

  8. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  9. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்

    (a)

    மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

    (b)

    உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

    (c)

    முதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

    (d)

    இவை அனைத்தும்

  10. பின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல ?

    (a)

    செயல்முறை மேலாண்மை

    (b)

    நினைவக மேலாண்மை

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    நிரல் பெயர்ப்பி சூழல்

  11. Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?

    (a)

    Settings

    (b)

    Files

    (c)

    Dash

    (d)

    V Box_Gas_5.2.2

  12. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பணிப் பட்டை

  13. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  14. ஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?

    (a)

    Find

    (b)

    Find All

    (c)

    Replace

    (d)

    Replace All

  15. எந்த விருப்பத்தை தேர்வு செய்து உரை ,அட்டவணை,வரைகலை மற்றும் மற்ற பொருளை ஒரு பொத்தானுக்கு அல்லது பொத்தான்களுக்கு கொடுக்க முடியும்.

    (a)

    Manual Break

    (b)

    Hard page break

    (c)

    Section break

    (d)

    Page Break

  16. Drawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்?

    (a)

    Text பணிக்குறி

    (b)

    Text Box பணிக்குறி

    (c)

    Draw பணிக்குறி

    (d)

    Draw Box பணிக்குறி

  17. ஒரு ஆவணத்தை உருவாக்க ,பதிப்பாய்வு செய்ய மற்றும் ஒழுங்கமைக்க பயன்படும் ஒரு கணிப்பொறி பயன்பாடு_______

    (a)

    சொற்செயலி

    (b)

    அட்டவணைத்தாள்

    (c)

    நிகழ்த்துதல்

    (d)

    தரவுதளம்

  18. வெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல?

    (a)

    Mozilla / Netscape

    (b)

    LDAP Address Data

    (c)

    Outlook Address Book

    (d)

    Windows System Address Book

  19. முதல் அட்டவணை செயலி எது?

    (a)

    எக்ஸெல் (Excel)

    (b)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 1-2-3)

    (c)

    விசி கால்க் (Visicalc)

    (d)

    ஓபன் ஆஃபீஸ் காலக் (OpenOffice Calc)

  20. கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட்ட கணிப்பான்

    (a)

    அட்டவனைச் செயலி

    (b)

    தரவுத்தளம்

    (c)

    சொற்செயலி

    (d)

    லினக்ஸ்

  21. Open Offic Calc-ல் ஒரு நுண்ணறையை பாதுகாக்க Format→Cells பிறகு தேர்ந்தெடுக்க வேண்டிய tab எது?

    (a)

    Protect Cell

    (b)

    Protection Cell

    (c)

    Cell Protection

    (d)

    Cell Protect

  22. எது திறன்மிக்க முறையில் தரவுகளை படிப்பதற்கு எளிதாக புரிந்து கொள்கின்ற வகையில் படங்களாக அளிப்பதாகும்

    (a)

    Charts and images

    (b)

    graphs and images

    (c)

    Charts and graphs

    (d)

    Images and Pictures

  23. வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?

    (a)

    பட்டியல்

    (b)

    வடிகட்டுதல்

    (c)

    வடிவமைத்தல்

    (d)

    செல்லுபடியாக்கல்

  24. A4 தாளின் அளவு 21 செ.மீ \(\times \)29 செ.மீ பயனா' லேண்ட்ஸ்கேப் (Landscape) அமைவை தேர்வு செய்தால்,தாளின் அளவு?

    (a)

    21\(\times \)29

    (b)

    29\(\times \)21

    (c)

    29\(\times \)29

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  25. இம்ப்ரெஸ்ல் அனைத்து சில்லுகளின் சிறுபதிப்புகள் கிடைமட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் முறை

    (a)

    Notes

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  26. வனியா "உலக வெப்பமயமாதல் "என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்?

    (a)

    Custom Animation

    (b)

    Rehearse Timing

    (c)

    Slide Transistion

    (d)

    (அ) அல்லது (ஆ)

  27. நிகழத்துதலில் புதிய சில்லுவை உருவாக்கும்போது அது கொடா நிலையாக என்ன வரைநிலையுடன் தோன்றும்?

    (a)

    காலி நிகழத்துதல் (Blank slide Layout) வரை நிலையுடன்

    (b)

    தலைப்புடன் கூடிய (TITLE slide Layout) வரை நிலையுடன்

    (c)

    தலைப்பை மட்டும் கொண்ட (TITLE only Layout) வரை நிலையுடன்

    (d)

    தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை கொண்ட (TITLE only Content) வரை நிலையுடன்

  28. உரைவடிவமைப்பு செய்ய பயன்படும் குறுக்குவழி சாவி எது ?

    (a)

    F10

    (b)

    F7

    (c)

    F11

    (d)

    F5

  29. தகவல்களைப் பரிமாற்றம் செய்ய பயன்பட்ட முதல் வலையமைப்பு எது?

    (a)

    CNNET

    (b)

    NSFNET

    (c)

    NSFNET

    (d)

    ARPANET

  30. பொட்டலங்களில் உள்ள வழிப்படுத்தும் செயல்முறையால் வலையமைப்புகளுக்கு இடையே பொட்டலங்களை அனுப்பும் சாதனங்களை கண்டறிக

    (a)

    ஃபிரிடிஜ் 

    (b)

    தீச்சுவர்

    (c)

    திசைவி

    (d)

    மேலே உள்ள அனைத்தும்

  31. தேக்க சாதனத்திலிருந்து நினைவகத்திற்கு தரவை நகல் எடுப்பது

    (a)

    தகவல் பரிமாற்றம்

    (b)

    தரவு மாதிரி

    (c)

    தரவு புலம்

    (d)

    தரவு அட்டவணை

  32. மிக குறைந்த நிதி அளவுடைய மின்-வணிக பரிமாற்ற வகை

    (a)

    நுண் செலுத்துதல் (Micro payment)

    (b)

    நுண் நிதி (Micro Finance)

    (c)

    மின் பணம் (E-cash)

    (d)

    e- வாலெட்

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment