Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

  2. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  3. முதல் தலைமுறைக் கணிப்பொறிகளின் குறைபாடுகளைப் பட்டியலிடு.

  4. இயற்கை மொழி செயலாக்கம் (NLP) என்றால் என்ன?

  5. எண்ணிலை எண்முறை குறிப்பு வரைக 

  6. உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?

  7. நுண்செயலியின் கட்டளைத் தொகுதிகள் செயல்படுத்தும் செயல்கள் யாவை?

  8. பாதுகாப்பு  மேலாண்மையின்  நன்மைகள் யாவை ?

  9. பல்பணியாக்கம் என்றால் என்ன?

  10. ரியாக்ட் OS என்றால் என்ன?

  11. திறந்த மூல (Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை?

  12. தொடக்கப்பட்டியிலுள்ள Shut down தேர்வில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்தால், தோன்றும் பல்வேறு தேர்வுகள் யாவை?

  13. உபுண்டுவின் பட்டிப்பட்டையில் உள்ள அறிவிப்புப்பகுதியில் உள்ள பொதுவான குறிப்பான்கள் யாவை?

  14. விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

  15. ஒரு அட்டவணையில் எவ்வாறு ஒரு சிற்றறையை பல சிற்றறைகளாக பிரிப்பாய் மற்றும் பல சிற்றறைகளை எவ்வாறு ஒன்றாக சேர்ப்பாய்?

  16. முழு அட்டவணையை  எவ்வாறு நீக்குவாய்?

  17. Mail Merge Wizard ன் 'Select starting document' என்ற படிநிலையில் உள்ள விருப்பத் தேர்வுகளைப் பட்டியலிடு.

  18. காலக்-ல் ஒரு வாய்ப்பாட்டை உருவாக்குவதற்கான பொது கட்டளை அமைப்பை எழுதுக

  19. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் தொடர்ச்சி  மற்றும் தொடர்ச்சி அல்லாத தாள்களை  எவ்வாறு தேர்ந்தெடுபப்பாய்?

  20. வடிகட்டியின் வகைகள் யாவை?

  21. ஒரு சில்லு மற்றும் சில்லுகாட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

  22. Slide Master -வரையறு

  23. கணிப்பொறியின் வலையமைப்பை வரையறு?

  24. மாணவர் வளையகம் என்றால் என்ன

  25. ஆண்ட்ராயடு பயன்பாடு விசைப்பலகை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology - Full Portion Two Marks Question Paper )

Write your Comment