All Chapter 3 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 138
    Answer All The Following Question:
    46 x 3 = 138
  1. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  2. திரையகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகளை பற்றி எழுதுக.

  3. நினைவகத்தின் வகைகள் யாவை?

  4. லேசர் அச்சுப்பொறிகள்  பற்றிக்  குறிப்பு வரைக.

  5. எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  6. இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.

  7. கீழே கொடுக்கப்பட்டுள்ள இருநிலை எண்களை அதற்கு நிகரான பதின்ம எண்ணிலை மற்றும் பதினாறுநிலை எண்களாக மாற்றுக.
    101110101

  8. குறிப்பு வரைக-பதின்ம நிலை எண்முறை.

  9. கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.

  10. கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக

  11. நினைவகத்தை கையாளும் வகைகளை விவரி.

  12. பாட்டை (Bus)Qவகைகளின் பயன் யாது?

  13. மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.

  14. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

  15. மென்பொருள் என்றால் என்ன?அதன் வகைகளை விளக்குக.

  16. கீழே கொடுக்கப்பட்டுள்ள இயக்க அமைப்பு முத்திரை (Logo) மற்றும் விளக்கத்தையும் பொருத்துக.​​​​​​​​​​​​​​​​​​​​​

    1. ஒரு கட்டளை வரி இயக்க அமைப்பி திறந்த
    மூல மென்பொருள் மேம்பாட்டு மற்றும் இலவச இயக்க அமைப்பிற்கான ஒரு எடுத்துக்காட்டு 

     2. ஆப்பிள் தயாரிப்புகளுடன் இணைக்கப்படாத மொபைல் ஃபோன் தொழில் நுட்பத்திற்கான பிரபலமான  இயக்க அமைப்பு 



    3. ஆப்பிள் கம்ப்யூட்டர்களுடன் பயன்படுத்தியது 
    மற்றும் கிளவுட் கம்பியூட்டிங் மூலம் நன்றாக வேலை செய்கிறது.


     4. ஆப்பிள் ஐபோன் பயன்பாட்டிற்க்கு வடிவமைக்கப்பட்டது 

    5. பல்கலைகழககங்கள், நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் முதலியவற்றில் மிகவும் பிரபலமாக இருக்கும் இயக்க அமைப்பு.
      
    6. தனிப்பட்ட கணினிகளுக்கான மிகவும் பிரபலமான GUI இயக்க அமைப்பு 

  17. Cortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக?

  18. Thunderbird மற்றும் FireFox-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  19. இயக்க அமைப்பு என்றால் என்ன?

  20. சுட்டியின் இடது பொத்தானைப் பயன்படுத்தி கோப்பு அல்லது கோப்புறைகளுக்கு எவ்வாறு மறுபெயரிடுவாய்?

  21. புல்லட் மற்றும் எண்வரிசையை எவ்வாறு நீக்குவாய்?

  22. உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.

  23. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  24. ரைட்டர் ஆவணத்தில் பக்கதின் வண்ணத்தை எவ்வாறு மாற்றியமைப்பாய் ?

  25. வரைவி கருவிப்பட்டி பற்றி குறிப்பு வரைக

  26. எவ்வாறு ஒரு வரிசை மற்றும் நெடுவரிசையை சேர்ப்பாய்?

  27.  Insert Table உரையடால் பெட்டியைப் பயன்படுத்தி அட்டவணையை  எவ்வாறு  உருவாக்கலாம்?

  28. ரைட்டரில் Word Art செருக (Insert) உதவும் வழிகளை எழுதுக.

  29. மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக

  30. ஒரு பத்தியில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான படி நிலைகளை எழுதுக.

  31.  தானியங்கு  சரி செய்யும் தேர்வை எவ்வாறு உருவாக்குவாய்?

     

  32. "Comupter " என்றப் பிழையான சொல்லைத் தானாகவே "Computer " என்ற சொல்லாக மாற்றும் வழிகளை எழுதுக.

  33. Backspace மற்றும் Delete பொத்தான்களைப் பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக

  34. நுண்ணறை  A1, A2 மற்றும் A3 யில் முறையே, 34, 65 மற்றும் 89 ஆகிய மதிப்புகள் உள்ளது.அதன் சராசரியை காணும் வாய்ப்பாட்டை எழுதுக

  35. ஓபன் ஆஃபீஸ் கால்-க் ASIN சார்பை பற்றி சுருக்கமாக எழுது

  36. பரப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக

  37. பயனர் அனைத்துப் பக்கஙகளின் அடிப்பகுதியிலும் பக்க எண்களை புகுத்த வேண்டுமானால், எந்த கருவியை பயன்படுத்த வேண்டும்?இதை வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக

  38. அட்டவனைத் தாளில் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு வரிசையை அச்சிடுவதற்கான படிநிலைகளை எழுதுக.

  39. இம்ரசில் எத்தனை வகையான பார்வை காட்சிகள் உள்ளன?

  40. Impress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது?

  41. நிகழத்துதல் கோப்பினை எவ்வாறு சேமிப்பாய்?

  42. Master slide – என்பதை வரையறு

  43. பொதுவாக,இணைப்பிகள் மையத்தை விட விரும்பப்படுகிறது.ஏன்?

  44. பின்வருவானவற்றிற்கு எல்லைக்கோட்டு படம் வரைக
    அ) இணையச்சு வடம் ஆ) இழை ஒளியியல் வடம்

  45. இ-வாலெட் என்றால் என்ன?

  46. WWW செயல்படும் முறை யாது?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment