12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பாடம் அடோப் இன்டிசைன் CC 2019 Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 3 = 15
  1. கருவி பலகத்தை ( Tools panel ) பற்றி விரிவாக விளக்கவும்

  2. கருவி பலகத்தில் (Tools panel) உள்ள ஏதேனும் 3 கருவிகளை பற்றி எழுதுக

  3. In Design -ல் உள்ள View கட்டளைகள் யாவை?

  4. பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக

  5. எழுத்துக்களை மேலொட்டு அல்லது கீழோட்டு என எவ்வாறு மாற்றுவாய்?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பாடம் அடோப் இன்டிசைன் CC 2022 Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (12th Standard Tamil Medium Computer Technology Subject Adobe InDesign CC 2022 Book back 3 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment