12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்படும்.

    (a)

    page

    (b)

    pasteboard

    (c)

    blackboard

    (d)

    dashboard

  2. PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _______.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl+P

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+V

  3. பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….

    (a)

    Gatter

    (b)

    வெற்றிடம்

    (c)

    வெற்றுப்பரப்பு

    (d)

    உடுகள் (inter steller)

  4. இரண்டு அல்லது மூன்று வண்ணங்கள் படிப்படியாக இணைந்த கலவை ………

    (a)

    Gradient

    (b)

    நிறக் கலவை (color mix)

    (c)

    Color Palette

    (d)

    எதுவுமில்லை

  5. வெக்டார் வரைகலையானது _________ கொண்டு உருவாக்கப்படுகின்றது

    (a)

    கோடுகள் மற்றும் வளைவுகள்

    (b)

    கோடுகள் மட்டும்

    (c)

    படப்புள்ளி

    (d)

    இவையேதுமில்லை

  6. _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

    (a)

    வெக்டார் வரைகலை

    (b)

    பிட்மேப்ஸ்

    (c)

    கோடுகள்

    (d)

    இவையேதுமில்லை

  7. பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.

    (a)

    TIFF

    (b)

    BMP

    (c)

    RTF

    (d)

    JPEG

  8. _________ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.

    (a)

    உரை வடிவம்

    (b)

    ஒலி

    (c)

    MP3

    (d)

    அசைவூட்டல்

  9. Oval கருவியை பயன்படுத்தி எவ்வாறு ஒரு வட்டத்தை வரையலாம்?

    (a)

    Ctrl விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (b)

    Alt விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (c)

    P விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (d)

    Shift விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

  10. எந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.

    (a)

    The Free Transform Tool

    (b)

    The Rectangle tool

    (c)

    The Zoom tool

    (d)

    The Selection tool

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (12th Standard Tamil Medium Computer Technology Subject Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment