12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பாடத்தின் Book back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  2. சட்டத்தில் உரையை வைப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  3. InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

  4. சிறு குறிப்பு எழுதுக
    (i) பயன்பாட்டு பட்டை (Application bar)
    (ii) ஆவண தொகுதி (Documen Tab)
    (iii) கருவி பலகம் (Tools pannel)

  5. சுருளினை (Spiral) வரைய படிநிலைகளை எழுதுக.

  6. பலகோணங்களை (Polygon) யை படிநிலைகளை எழுதுக.

  7. பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  8. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  9. Flash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.

  10. ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பாடத்தின் Book back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (12th Standard Tamil Medium Computer Technology Subject Book back 5 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment