12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

    (a)

    Lotus 1-2-3

    (b)

    PageMaker

    (c)

    Maya

    (d)

    Flash

  2. In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும் ………

    (a)

    உரைச் சட்டம் (text frame)

    (b)

    வடிவம் (shape)

    (c)

    பிடிபலகை (clipboard)

    (d)

    ஏதுமில்லை

  3. செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

    (a)

    பண்பு பட்டை

    (b)

    தலைப்பு பட்டை

    (c)

    பட்டி பட்டை

    (d)

    நிலைமை பட்டை

  4. ______ சாவி சர்மானம் தேர்வு செய்யப்பட்ட பொருளின் பிரதியினை உருவாக்க உதவுகின்றது.

    (a)

    Ctrl + D

    (b)

    Ctrl + C

    (c)

    Ctrl + S

    (d)

    Ctrl + A

  5. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக.

    1. உரை  TGA
    2. நிழற்படம் MIDI
    3. ஒலி  MPEG
    4. ஒளி  RTF
    (a)
    D
    1 2 3 4
    (b)
    D
    2 3 4 1
    (c)
    D
    4 1 2 3
    (d)
    D
    3 4 1 2
  6. GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _______.

    (a)

    8 பிட்

    (b)

    8KB

    (c)

    8 MB

    (d)

    8GB

  7. கவனத்தை ஈர்க்கும் வகையிலான பதாகைகளை (Banner) _____ மூலம் உருவாக்கலாம்.

    (a)

    Access

    (b)

    Word

    (c)

    Flash

    (d)

    Excel

  8. நீங்கள் துரிகையை பயன்படுத்தி வரைவது போன்று கோடுகள் வரைய உதவும் கருவி _____.

    (a)

    Brush Tool

    (b)

    Lasso Tool

    (c)

    Text Tool

    (d)

    Zoom Tool

  9. சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _______.

    (a)

    Application

    (b)

    Edit

    (c)

    Layout

    (d)

    Window

  10. UCS என்பது எதன் குறுக்கம்?

    (a)

    User Coordinate System

    (b)

    User Currency System

    (c)

    User Control System

    (d)

    User Computer System

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (12th Standard Tamil Medium Computer Technology Subject Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment