6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - நமது சுற்றுச்சூழல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.

    (a)

    குளம் 

    (b)

    ஏரி 

    (c)

    நதி 

    (d)

    இவை அனைத்தும்.

  2. உற்பத்தியாளர் எனப்படுபவை 

    (a)

    விலங்குகள் 

    (b)

    பறவைகள் 

    (c)

    தாவரங்கள் 

    (d)

    பாம்புகள் 

  3. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.

    (a)

    நெகிழி 

    (b)

    தேங்காய் ஒடு

    (c)

    கண்ணாடி

    (d)

    அலுமினியம் 

  4. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

    (a)

    மறுசுழற்சி 

    (b)

    மீண்டும் பயன்படுத்துதல் 

    (c)

    மாசுபாடு 

    (d)

    பயன்பாட்டைக் குறைத்தல் 

  5. களைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை உருவாக்கும்.

    (a)

    காற்று மாசுபாடு

    (b)

    நீர் மாசுபாடு 

    (c)

    இரைச்சல் மாசுபாடு 

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - நமது சுற்றுச்சூழல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T3 - Our Environment Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment