6-Std - Term 3 SA Mock Test 2019

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
    5 x 1 = 5
  1. பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விட்டிருந்தனர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காந்தக் கல்லை

  2. நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆவியாதல்

  3. வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு

  4. தாவரங்களை உண்பவை ________ நிலை நுகர்வோர்கள் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முதல்

  5.  ______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பருத்தி

  6. 10 x 1 = 10
  7. காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

    (a)

    பயன்படுத்தப்படுவதால்

    (b)

    பாதுகாப்பாக வைத்திருப்பதால்

    (c)

    சுத்தியல் தட்டுவதால்

    (d)

    சுத்தப்படுத்துவதால்

  8. காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி  _______ அறிந்து கொள்ள முடியும்.

    (a)

    வேகத்தை

    (b)

    கடந்த தொலைவை 

    (c)

    திசையை 

    (d)

    இயக்கத்தை

  9. உலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.

    (a)

     நன்னீர்

    (b)

    தூயநீர்

    (c)

    உப்பு நீர்

    (d)

    மாசடைந்த நீர்

  10. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
    i) நீராவிப்போக்கு 
    ii) மழைபொழிதல் 
    iii) ஆவி சுருங்குதல் 
    iv) ஆவியாதல் 

    (a)

    II மற்றும் III

    (b)

    II மற்றும் IV

    (c)

    I மற்றும் IV

    (d)

    I மற்றும் II

  11. சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.

    (a)

    புரதங்கள் 

    (b)

    விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

    (c)

    மண்

    (d)

    நுரை உருவாக்கி 

  12. வெப்ப நிகழ்வின் மூலம் கொழப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________கரைசல் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    அம்மோனியம் ஹைட்ராக்சைடு 

    (b)

    சோடியம் ஹைட்ராக்சைடு 

    (c)

    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

    (d)

    சோடியம் குளோரைடு 

  13. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.

    (a)

    நெகிழி 

    (b)

    தேங்காய் ஒடு

    (c)

    கண்ணாடி

    (d)

    அலுமினியம் 

  14. களைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை உருவாக்கும்.

    (a)

    காற்று மாசுபாடு

    (b)

    நீர் மாசுபாடு 

    (c)

    இரைச்சல் மாசுபாடு 

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை

  15. இயற்கையான கொசு விரட்டி 

    (a)

    ஜாதிக்காய் 

    (b)

    மூங்கல்

    (c)

    இஞ்சி 

    (d)

    வேம்பு 

  16. இந்தியாவின் தேசிய மரம் எது?

    (a)

    வேப்பமரம் 

    (b)

    பலா மரம் 

    (c)

    ஆலமரம் 

    (d)

    மாமரம் 

  17. 5 x 1 = 5
  18. வெள்ளம் 

  19. (1)

    தேக்கு

  20. உரங்கள் 

  21. (2)

    காற்று மாசுபாடு

  22. புகை 

  23. (3)

    NPK

  24. நார்தரும் தாவரம் 

  25. (4)

    அதிகளவு மழை

  26. வன்கட்டை 

  27. (5)

    சணல்

    10x 2 = 20
  28. நாகரிகங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது.

  29. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?

  30. பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.

  31. சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?

  32. நீர் வாழ் உணவுச்சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

  33. பின்வருவன உருவாகும் மாசுபாடுகளை எழுதுக.
    அ) ஒலி பெருக்கி 
    ஆ) நெகிழி

  34. வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?

  35. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.

  36. மாம்பழம் : கனி :: மக்காசோளம் : __________ 

  37. காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.

  38. கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்ததால் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிக்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.

  39. புவியில் 3% மட்டுமே நன்நீர் உள்ளது. அதனை அதிகப்படுத்த முடியாது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் நன்னீரினை தக்க வைத்துக் கொள்ளலாம்?

  40. ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.

  41. 4x 5 = 20
  42. உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?

  43. மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

  44. குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும். 

  45. இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.

  46. மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.

  47. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

  48. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?

  49. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.

  50. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.

  51. உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

  52. வேப்ப மரத்தின் பயன்களை எழுதுக?

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 மாதிரி தேர்வு வினாத்தாள் ( 6th Standard Science Term 3 Model Test Question Paper )

Write your Comment