+1 All Chapters Important Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில் நுட்பவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    குறுகிய விடையளி :

    25 x 2 = 50
  1. கணித ஏரண செயலகத்தின் செயல்பாடு யாது?

  2. ஒலிப்பெருக்கியின் (Speaker) பயன் யாது?

  3. 1ன் நிரப்பு முறைக்கான வழிமுறைகளை எழுதுக

  4. தொடர் விதிகளை எழுதுக.

  5. உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?

  6. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை சேமிப்பு வேறுபடுத்துக.

  7. பலபயனரின் இயக்க அமைப்பு என்றால் என்ன?

  8. முக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக .

  9. லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.

  10. விண்டோஸில் எவ்வாறு எந்த நேரத்திலும் திரைமுகப்பிற்குச் செல்லலாம்?

  11. ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நிரந்தரமாக கணிப்பொறியிலிருந்து எவ்வாறு நீக்குவாய்?

  12. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரின் சில அம்சங்களை எழுதுக

  13. சொற்செயலாக்கம் என்றால் என்ன?

  14. ரைட்டர் சன்னல் திரையின் பாகங்கள் யாவை?

  15. ரைட்டரில் உள்ள வார்த்தை கலையின் (Word Art) பயன் யாது?

  16. மூலத்தரவு என்றால் என்ன?

  17. ஓபன் ஆஃபீஸ் கால்க் -ல் எத்தனை வகையான கருவிப்பட்டைகள் உள்ளது? 

  18. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் தொடர்ச்சி  மற்றும் தொடர்ச்சி அல்லாத தாள்களை  எவ்வாறு தேர்ந்தெடுபப்பாய்?

  19. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன

  20. Impress யில் வார்ப்புரு –வரையறு

  21. முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டுள்ள வரைநிலைகளைப் பட்டியலிடுக

  22. கணிப்பொறியின் வலையமைப்பை வரையறு?

  23. வலையகம் என்றால் என்ன? அதன் வகைகளை எழுது

  24. சமூக வலையகம் என்றால் என்ன?

  25. தமிழில் தேடும் வசதியை தரும் தேடும் பொறியைப் பட்டியலிடுக

  26. விடையளி :

    25 x 3 = 75
  27. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  28. குறிப்பு வரைக: தொடுதிரை.

  29. இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.

  30. பின்வரும் பதின்ம எண்களை இருநிலை, எண்ணிலை மற்றும் பதினாறு நிலை எண்களாக மாற்றுக. 255

  31. PROM மற்றும் EPROM வேறுபடுத்துக

  32. இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்களின் பயன் யாது?

  33. இயக்க அமைப்பின் செயலி மேலாண்மையின் நெறிமுறைகளை  விளக்குக

  34. இயக்க அமைப்பின் வகைகள் யாவை?

  35. லினக்ஸ் என்றால் என்ன?

  36. Windows மற்றும் Ubuntu -க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  37. கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகர்த்துவாய்?

  38. நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  39. தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் யாவை?

  40. பதிப்பாய்விற்குரிய குறுக்கு வழிச் சாவி,பணிக்குறி மற்றும் அவற்றின் செல்பாடுகளைப் பட்டியலிடு 

  41. Writer-ல் உள்ள உதவி பற்றிக் குறிப்பு வரைக .

  42. எவ்வாறு ஒரு வரிசை மற்றும் நெடுவரிசையை சேர்ப்பாய்?

  43. மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக

  44. நுண்ணறை  A1, A2 மற்றும் A3 யில் முறையே, 34, 65 மற்றும் 89 ஆகிய மதிப்புகள் உள்ளது.அதன் சராசரியை காணும் வாய்ப்பாட்டை எழுதுக

  45. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் என்றால் என்ன?

  46. தரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக

  47. இம்ரசில் எத்தனை வகையான பார்வை காட்சிகள் உள்ளன?

  48. நிகழத்துதலில் முதல் சில்லுவை உருவாக்கும் வழிமுறைகள் யாவை?

  49. பொதுவாக,இணைப்பிகள் மையத்தை விட விரும்பப்படுகிறது.ஏன்?

  50. தேடல் பொறி எவ்வாறு செயல்படுகிறது

  51. Ramsomeware-விளக்குக

*****************************************

Reviews & Comments about +1 All Chapters Important Question

Write your Comment