திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 03:00:00 Hrs
Total Marks : 90

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  20 x 1 = 20
 1. adj(AB)= 

  (a)

  adj A adj B   

  (b)

  adj A  adj B     

  (c)

  adj B adj A   

  (d)

  adj BT  adj AT  

 2. \(A=\left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \)எனில் |2A| என்பது

  (a)

  4cos2θ

  (b)

  4

  (c)

  2

  (d)

  1

 3. n என்ற மிகைமுழுவிற்கு nC1+nC2+nC3+......nCன் மதிப்பு

  (a)

  2n

  (b)

  2n-1

  (c)

  n2

  (d)

  n2-1

 4. (x - 2y)என்பதன் விரிவில் x3 என்பது எத்தனையாவது உறுப்பு ?

  (a)

  3வது 

  (b)

  4வது 

  (c)

  5வது 

  (d)

  6வது 

 5. y2=4ax என்ற பரவளையத்தின் இயக்குவரைக்கும் குவியத்திற்கும் இடைப்பட்டத் தூரம்

  (a)

  a

  (b)

  2a

  (c)

  4a

  (d)

  3a

 6. ax2+4xy+2y2 = 0 என்ற சமன்பாடு இணையான இரட்டைக் கோடுகளை குறிக்குமெனில் 'a' ன் மதிப்பு

  (a)

  2

  (b)

  -2

  (c)

  4

  (d)

  -4

 7. cos(-4800)-ன் மதிப்பு

  (a)

  \(\sqrt3 \)

  (b)

  \(-\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  (c)

  \(\frac { 1 }{ 2 } \)

  (d)

  \(-\frac { 1 }{ 2 } \)

 8. \(tan\left( \frac { \pi }{ 4 } -x \right) \) க்கு சமமானது.

  (a)

  \(\left( \frac { 1+tanx }{ 1-tanx } \right) \)

  (b)

  \(\left( \frac { 1-tanx }{ 1+tanx } \right) \)

  (c)

  1-tanx

  (d)

  1+tanx

 9. f(x) = \(\frac { 1-x }{ 1+x } \)எனில், f(-x) = 

  (a)

  -f(x)

  (b)

  \(\frac { 1 }{ f(x) } \)

  (c)

  \(\frac { 1 }{ f(x) } \)

  (d)

  f (x)

 10. y = e2x எனில், x =0 இல் \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \) இன் மதிப்பு

  (a)

  4

  (b)

  9

  (c)

  2

  (d)

  0

 11. தேவைச் சார்பு மீள்தன்மை கொண்டது எனில்

  (a)

  d| > 1

  (b)

  d| = 1

  (c)

  d| < 1

  (d)

  d| = 0

 12. q =1000+8p1-p2 எனில், \(\frac { \partial q }{ \partial { p }_{ 1 } } \)இன் மதிப்பு

  (a)

  -1

  (b)

  8

  (c)

  1000

  (d)

  1000-p2

 13. 10% சரக்கு முதலில் ரூ.96-ல் சிறு தொகைகளை A என்பவர் முதலீடு செய்கிறார்.அதற்கு சமமான 12% சரக்கு முதலில் B என்பவர் முதலீடு செய்கிறார் எனில் அவர் வாங்க வேண்டிய சரக்கு முதலில் மதிப்பு 

  (a)

  ரூ.80

  (b)

  ரூ.115.20

  (c)

  ரூ.120

  (d)

  ரூ.125.40

 14. ஒவ்வொரு தவணை காலத்தின் ஆரம்பத்தில் செலுத்தப்படும் தொகை 

  (a)

  காத்திருப்பு தவணை பங்கீட்டுத் தொகை

  (b)

  உடனடி பங்கீட்டுத் தொகை

  (c)

  நிலையான தவணை பங்கீட்டுத் தொகை

  (d)

  இவை ஏதுமில்லை

 15. விவரங்களில் ஒரு உறுப்பு பூச்சியம் எனில், அவ்விவரங்களின் பெருக்கல் சராசரி

  (a)

  குறை எண்

  (b)

  மிகை எண்

  (c)

  பூச்சியம்

  (d)

  கணக்கிட இயலாது

 16. இடைநிலை =45 மற்றும் அதன் சராசரி விலக்க கெழு 0.25 எனில், இடைநிலையை பொறுத்த சராசரி விலக்கம்

  (a)

  11.25

  (b)

  180

  (c)

  0.0056

  (d)

  45

 17. ஒட்டுறவுக் கெழுவானது

  (a)

  r =\(\pm \sqrt { { b }_{ xy }\times { b }_{ yx } } \)

  (b)

  r =\(\frac { 1 }{ { b }_{ xy }\times { b }_{ yx } } \)

  (c)

  r=bxy x byx

  (d)

  r=\(\pm \sqrt { \frac { 1 }{ { b }_{ xy }\times { b }_{ yx } } } \)

 18. இரண்டு மாறிகள் இறங்கு திசையில் நகர்கிறது எனில் ஒட்டுறவுக் கெழுவானது

  (a)

  நேரிடை

  (b)

  எதிரிடை

  (c)

  முழுமையான எதிரிடை

  (d)

  ஒட்டுறவு இன்மை

 19. 2x+y\(\le \)20, x+2y \(\le \) 20, x> 0, y > 0 என்றக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z = x + 3y என்ற குறிக்கோள் சார்பின் மீச்சிறு மதிப்பு.

  (a)

  10

  (b)

  20

  (c)

  0

  (d)

  5

 20. பின்வருவனவற்றின் எது சரி அல்ல?

  (a)

  மீச்சிறிதாக்குதல் அல்லது மீப்பெரிதாக்குதலே நமது குறிக்கோள் ஆகும்.  

  (b)

  கட்டுப்பாடுகளை நாம் அவசியமாகக் குறிப்பிட வேண்டும்

  (c)

  தீர்மான மாறிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்

  (d)

  தீர்மான மாறிகள் கட்டுப்பாடற்றவையாக இருக்கும்

 21. பகுதி - II

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

  7 x 2 = 14
 22. \(\left| \overset { x }{ 2x\underset { a }{ + } 2a } \quad \overset { y }{ 2y\underset { b }{ + } 2b } \quad \overset { z }{ 2z\underset { c }{ + } 2c } \right| =0\) எனக் காட்டுக

 23. 8 மாணவர்களை  எத்தனை வழிகளில்: நேர்க்கோட்டின் மீது வரிசைப்படுத்தலாம்.

 24. x2+y2+2x-6y+1 = 0 என்ற வட்டத்தின் மையம் ax+2y+2 = 0 என்ற கோட்டின் மீது அமையுமெனில் 'a' - ன் மதிப்பு காண்.

 25. பின்வருவனவற்றின் முதன்மை மதிப்புகளைக் காண்க: \({ sin }^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \quad \quad \)

 26. பின்வரும் சார்புகள் ஒற்றைச் சார்பா? அல்லது இரட்டை சார்பா? எனக் காண்க.
  \(f\left( x \right) =\left( \frac { { a }^{ x }-1 }{ { a }^{ x }+1 } \right) \)

 27. y =x3+19 என்ற சார்பின் இறுதி நிலை மதிப்பு 27-க்குச் சமமெனில் x-ன் மதிப்புகளைக் காண்க

 28. பொருளியியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார். இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க. ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது.

 29. ஒரு பகடை இரு முறை உருட்டப்படுகிறது, அப்போது தோன்றும் எண்களின் கூடுதல் ஆறு என கண்டறியப்படுகிறது. குறைந்தது ஒரு முறையாவது 4 என்ற கிடைக்க நிபந்தனைக்குட்பட்ட நிகழ்தகவு என்ன?

 30. பின்வரும் விவரங்களிலிருந்து ஒட்டுறவுக்கு கெழுவினை கணக்கிடுக.
  ΣX=50, ΣY=–30, ΣX2 =290, ΣY2 =300, ΣXY=–115, N=10

 31. கீழ்க்கண்ட செயல்களைக் கொண்ட திட்டத்தின் வலையமைப்பை வரைக. செயல்கள் A,B,C ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படும் A<F,E; B<D,C; E,D<G

 32. பகுதி - III

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

  7 x 3 = 21
 33. தீர்க்க \(\left| \begin{matrix} 2 & x & 3 \\ 4 & 1 & 6 \\ 1 & 2 & 7 \end{matrix} \right| =0\)

 34. ஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி (101)5 –ன் விரிவு காண்க.

 35. 16 \(\pi\)அலகினை சுற்றளவாகக் கொண்ட வட்டத்தின் மையம் (-3,-2) எனில் வட்டத்தின் சமன்பாடு காண்க.

 36. sin20o sin40o sin600 sin80o = \(\frac{3}{16}\) என நிறுவுக.

 37. \(f\left( x \right) =x+\frac { 1 }{ x } \)எனில் \(\left[ f\left( x \right) \right] ^{ 3 }=f\left( x^{ 3 } \right) +3f\left( \frac { 1 }{ x } \right) \)என நிறுவுக. 

 38. ஒரு நிறுவனத்தின் தேவை மற்றும் செலவு சார்புகள் முறையே x =6000 - 30p மற்றும் C=72000 + 60x ஆகும்.இலாபம் பெருமத்தை அடையும்பொழுது உற்பத்தி அளவு மற்றும் விலையைக் காண்க

 39. ஒருவர் 17% கழிவில் 12% சரக்கு முதல்களை ரூ.54,000-க்கு வாங்கினார்.அவர் செலுத்திய தரகு 1% எனில் அவரின் வருமானத்தின் சதவிகிதத்தைக்  காண்க

 40. கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு பெருக்குச் சராசரியைக் கணக்கீடுக.

  மதிப்பெண்கள் 0-10 10-20 20-30 30-40 40-50
  மாணவர்களின் எண்ணிக்கை 8 12 18 8 6
 41. கீழேயுள்ள விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவினைக் கணக்கிடுக.

  X 1 2 3 4 5 6 7 8 9
  Y 9 8 10 12 11 13 14 16 15
 42. ஒரு மர வியாபாரி மேசை, நாற்காலி ஆகிய இரு பொருள்களை மட்டுமே வியாபாரம் செய்கிறார். அவரிடம் முதலீடு ரூ10,000/- உள்ளது. மேலும் 60 எண்ணிக்கையிலான பொருள்களை மட்டுமே வைப்பதற்கான இடவசதியும் உள்ளது. ஒரு மேசையின் விலை ரூ 500/- மற்றும் ஒரு நாற்காலியின் விலை ரூ 200/- ஆகும். அவர் வாங்குகின்ற எல்லாப் பொருள்களையும் விற்றுவிடுவார். ஒரு மேசையிலிருந்து ரூ50 இலாபமும், ஒரு நாற்காலியிருந்து ரூ 15 இலாபமும் பெறுகிறார் எனில், அவர் மீப்பெரு இலாபம் பெறுவதற்கான நேரியல் திட்டமிடல் கணக்கினை வடிவாக்குக.    

 43. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  7 x 5 = 35
  1. இயந்திரம் A வின் விலை ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும். இயந்திரம் A-ன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில், எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது. (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க.)

  2. கீழே கொடுக்கப்பட்ட செயல்களுக்கு வலைப்பின்னல் வரைக

   செயல் A B C D E F G
   முந்தைய செயல் - - A A B C D,E
  1. \(\sin { \theta } =\frac { 3 }{ 5 } ,\tan { \varphi } =\frac { 1 }{ 2 } \) மற்றும் \(\frac { \pi }{ 2 } <\theta <\pi <\varphi <\frac { 3\pi }{ 2 } \) எனில், \(8\tan { \theta } -\sqrt { 5 } \sec { \theta } \) இன் மதிப்பைக் காண்க.

  2. அழகுப் போட்டியில் பங்கேற்ற 10 போட்டியாளர்களுக்கு, மூன்று நீதிபதிகள் அளித்தத் தரவரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

   முதல் நீதிபதி 1 4 6 3 2 9 7 8 10 5
   இரண்டாம் நீதிபதி 2 6 5 4 7 10 9 3 8 1
   மூன்றாம் நீதிபதி 3 7 4 5 10 8 9 2 6 1

   தர ஒட்டுறவுக் கெழுவைப் பயன்படுத்தி எந்த இரு நீதிபதிகளுக்கு அழகியல் கருத்தில் பொதுவான அணுகுமுறை உள்ளது எனக் காண்க?

  1. 23n–1 என்பது "7 ஆல் வகுபடும்” (அனைத்து n∈N) என நிரூபி.

  2. இயந்திரம் A வின் ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும்.இயந்திரம் A -ன் ஆயுட்காலம் 4-ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில்,எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க)

  1. \(A=\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & -6 \end{matrix} \right] \)மற்றும் \(B=\left[ \begin{matrix} -1 & 4 \\ 1 & -2 \end{matrix} \right] \)எனில், adj (AB) = (adj B)(adj A) என்பதை சரிபார்க்க

  2. கீழ்க்கண்டவற்றிலிருந்து X -ன் மீது Y-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு மற்றும் X =55 எனும்போது Y-ன் மதிப்பீடு காண்க.

   X 40 50 38 60 65 50 35
   Y 38 60 55 70 60 48 30
  1. f(x) = | x | என்ற சார்பானது x = 0 இல் தொடர்ச்சித் தன்மை கொண்டது என நிறுவுக.

  2. x என்ற பொருளின் தேவை q =5-2p1+p2-p12 p2 எனில் \(\frac { Eq }{ { EP }_{ 1 } } \)மற்றும்\(\frac { Eq }{ { EP }_{ 2 } } \) என்ற பகுதி நெகிழ்ச்சிகளை p1=3 மற்றும் p2=7 எனும் பொழுது காண்க

  1. நிறுவுக:\(2cos\frac { \pi }{ 13 } cos\frac { 9\pi }{ 13 } cos\frac { 3\pi }{ 13 } cos\frac { 5\pi }{ 13 } =0\)

  2. ஒரு குறிப்பிட்ட வட்டாரப் பகுதியில் வசிக்கும் 8 குடும்பங்களின் மாத வருமானம் (ரூபாயில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விவரங்களின் கூட்டுச்சராசரி, பெருக்கல் சராசரி மற்றும் இசைச் சராசரி ஆகியவற்றைக் கணக்கிட்டு சராசரிகளுக்கு இடைப்பட்ட தொடர்பை சரிபார்க்க.

   குடும்பங்கள்: A B C D E F G H
   வருமானம் (ரூ): 70 10 50 75 8 25 8 42
  1. ax2+5xy-6y2+12x+5y+c = 0 என்ற சமன்பாட்டால் குறிக்கப்படும் நேர்க்கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்து எனில் a மற்றும் c--ன் மதிப்புகளைக் காண்க

  2. f(x) =2x-|x| என்ற சார்பு x = 0 இல் தொடர்ச்சியுடைய சார்பு எனக் காட்டுக

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Business Maths - Revision Model Question Paper 2 )

Write your Comment