இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. A என்பது வரிசை 3 உடைய சதுர அணி எனில் |kA| என்பது _______.

    (a)

    k|A| 

    (b)

    -k|A| 

    (c)

    k3|A| 

    (d)

    -k3|A| 

  2. nC3 = nC2 எனில்  nc4 ன் மதிப்பு ____.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  3. “ CHEESE ” என்ற வார்த்தையிலுள்ள எழுத்துக்களை கொண்டு அமைக்கப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை _____.

    (a)

    120

    (b)

    240

    (c)

    720

    (d)

    6

  4. ax2+2hxy+by2= 0 என்ற இரட்டை நேர்கோடுகளின் சாய்வுகள் m1 ,m2 எனில், m1+m2 மதிபபு

    (a)

    \(\frac { 2h }{ b } \)

    (b)

    \(\frac { 2h }{ b } \)

    (c)

    \(\frac { 2h }{ a } \)

    (d)

    \(\frac { 2h }{ a } \)

  5. x2+y2=16என்ற வட்டத்தின் சமன்பாட்டின், y வெட்டுத்துண்டு(கள்)

    (a)

    4

    (b)

    16

    (c)

    ±4

    (d)

    ±16

  6. sin 15o -ன் மதிப்பு

    (a)

    \(\frac { \sqrt { 3 } +1 }{ 2\sqrt { 2 } } \)

    (b)

    \(\frac { \sqrt { 3 } -1 }{ 2\sqrt { 2 } } \)

    (c)

    \(\frac { \sqrt { 3 } }{ \sqrt { 2 } } \)

    (d)

    \(\frac { \sqrt { 3 } }{2 \sqrt { 2 } } \)

  7. f(x)= x2-x+1 எனில் f(x+1) ஆனது

    (a)

    x2

    (b)

    x

    (c)

    1

    (d)

    x2+x+1

  8. \(\lim _{ x\rightarrow 0 }{ \frac { tan\quad \theta }{ \theta } } =\)

    (a)

    1

    (b)

    (c)

    - ∾

    (d)

    θ

  9. தேவைச் சார்பு மீள்தன்மை கொண்டது எனில்

    (a)

    d| > 1

    (b)

    d| = 1

    (c)

    d| < 1

    (d)

    d| = 0

  10. சராசரிச் செலவு சிறுமம் எனில்

    (a)

    இறுதி நிலைச் செலவு=இறுதி நிலை வருவாய்

    (b)

    சராசரிச் செலவு = இறுதி நிலைச் செலவு

    (c)

    சராசரிச் செலவு = இறுதி நிலை வருவாய்

    (d)

    சராசரிச் வருவாய்= இறுதி நிலைச் செலவு

  11. ரூ.100 முகமதிப்புடைய ஒரு பங்கு 9\(\frac { 1 }{ 2 } \)%கழிவு விலைக்கு \(\frac { 1 }{ 2 } \)%தரகு வீதத்தில் கிடைக்கும் எனில்,அந்த சந்தை மதிப்பு

    (a)

    ரூ.89

    (b)

    ரூ.90

    (c)

    ரூ.91

    (d)

    ரூ.95

  12. ஒவ்வொரு தவணை காலத்தின் ஆரம்பத்தில் செலுத்தப்படும் தொகை 

    (a)

    காத்திருப்பு தவணை பங்கீட்டுத் தொகை

    (b)

    உடனடி பங்கீட்டுத் தொகை

    (c)

    நிலையான தவணை பங்கீட்டுத் தொகை

    (d)

    இவை ஏதுமில்லை

  13. கீழ்க்கண்டவற்றுள் எது நிலை அளவை?

    (a)

    வீச்சு

    (b)

    முகடு

    (c)

    சராசரி விலக்கம்

    (d)

    நூற்றுமானம்

  14. விவரங்களில் ஒரு உறுப்பு பூச்சியம் எனில், அவ்விவரங்களின் பெருக்கல் சராசரி

    (a)

    குறை எண்

    (b)

    மிகை எண்

    (c)

    பூச்சியம்

    (d)

    கணக்கிட இயலாது

  15. இரு மாறிகளின் மதிப்புகள் ஒரே திசையில் நகரும் எனில் ஒட்டுறவு

    (a)

    எதிரிடை

    (b)

    நேரிடை

    (c)

    முழுமையான நேரிடை

    (d)

    ஒட்டுறவு இன்மை

  16. தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது கணித்துச் சொல்லப்படக் கூடிய மாறி என்பது

    (a)

    சார்ந்த மாறி

    (b)

    சார்பற்ற மாறி

    (c)

    தொடர்புப் போக்கு

    (d)

    விளக்கமளிக்கும் மாறி ஆகும்

  17. X மற்றும் Y என்ற இரு மாறிகளுக்கிடையே யான நேர்க்கோட்டு தொடர்பின் அளவை அளவிடும் கணிதமுறையே அறிமுகப்படுத்தியவர்

    (a)

    கார்ல் பியர்சன்

    (b)

    ஸ்பியர்மென்

    (c)

    கிரக்ஸ்டன் மற்றும் கெளடன்

    (d)

    யாலன் சூ

  18. ஒட்டுறவுக் கெழு விவரிப்பது

    (a)

    எண்ணளவு மற்றும் திசை

    (b)

    எண்ணளவு மட்டும்

    (c)

    திசை மட்டும்

    (d)

    எண்ணளவு இல்லை மற்றும் திசை இல்லை

  19. கொடுக்கப்பட்ட நேரியல்  திட்டமிடல் கணக்கில் மீப்பெருமங்கள் அல்லது மீச்சிறுமங்கள் தீர்வானது எவ்வாறு அழைக்கப்படுகிறது. 

    (a)

    ஓர் தீர்வு

    (b)

    ஒரு ஏற்புடைய தீர்வு

    (c)

    ஒரு உகம தீர்வு 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  20. CPM என்பதன் விரிவாக்கம்

    (a)

    தீர்வுக்கு உகந்த பாதை முறை

    (b)

    செயலிழப்பு திட்ட மேலாண்மை

    (c)

    சிக்கலான திட்ட மேலாண்மை

    (d)

    தீர்வுக்கு உகந்த பாதை மேலாண்மை

  21. 7 x 2 = 14
  22. மதிப்பிடுக \(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 4 \end{matrix} \right| \)

  23. If \(A=\left| \begin{matrix} -2 & 6 \\ 3 & -9 \end{matrix} \right| \) எனில் A-1 காண்க.

  24. மதிப்பு காண்க :8P3

  25. x-y+5 = 0 என்ற கோடு ஆதியிலிருந்தும் P(2,2) என்ற புள்ளியிலிருந்தும் சம தொலைவில் உள்ளது எனக் காட்டுக 

  26. \({ 160 }^{ o }\) யை ரேடியனாக மாற்று்க

  27. மதிப்பிடுக:\(sin\left[ \frac { 1 }{ 2 } { cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right] \)

  28. f(x) = 2x2–1 மற்றும் g(x) = 1–3x என்ற சார்புகள் சமம் எனில் அதன் சார்பகத்தைக் காண்க

  29. 7 x 3 = 21
  30. \(A=\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 4 \end{matrix} \right] \)எனில் A இன் சேர்ப்பு அணி காண்க.

  31. ஒரு தனியார் நிறுவனம், 2012 ஆம் ஆண்டு ஒரு எழுத்தரை ரூ20,000/- ஊதியத்திற்கு,பணியில் அமர்த்துகிறது.2017 ஆம் ஆண்டு அவரது ஊதியம் ரூ25,000 ஆக உயர்த்தப்படுகிறது எனில்
     (i) மேற்பட்ட விவரங்ளை y-எழுத்தரின் ஊதியம் மற்றும் x-அவரது பணி ஆண்டாக கொண்டு x,y -ல் ஒருபடிச் சமன்பாடாக எழுதுக.
     (ii) 2020 ஆம் ஆண்டு அவரது ஊதியத்தை கணக்கிடுக

  32. \(\sin\ A\ \sin(60°+A)\sin(60°-A )={1\over 4}\sin3A\) என நிறுவுக.

  33. f(x) = |x| என்ற சார்பின் வரைபடம் வரைக

  34. பின்வரும் சார்புகளுக்கு y2 ஐ காண்க : y =e3x+2

  35. p =40-x என்ற தேவைச் சார்பில் தேவை நெகிழ்ச்சியின் (\(\eta _{ d }\)) மதிப்பு 1 எனில் உற்பத்தி அளவை காண்க

  36. தற்போதைய மதிப்பு ரூ.30,000/ அரை வருடத்திற்கான ஒரு நிரந்தர தவணை பங்கீட்டுத் தொகையாக ரூ.675 பெறுவதற்கான அரையாண்டு வட்டி வீதத்தைக்  காண்க 

  37. 7 x 5 = 35
  38. 4 கிலோ வெங்காயம்,3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசியின் மொத்த விலை ரூ320,2 கிலோ வெங்காயம் ,4 கிலோ கோதுமை,6 கிலோ அரிசியின் மொத்த விலை ரூ560, 6 கிலோ வெங்காயம்,2கிலோ கோதுமை,மற்றும் 3  கிலோ அரிசியின் மொத்த விலை ரூ 380 எனில், நேர்மாறு அணி முறையில் ஒரு கிலோவிற்கான பொருள்களின் விலையை காண்க.

  39. \(\frac{x+4}{({x}^{2}-4)(x+1)}\)ஐ பகுதி பின்னங்களாக மாற்றுக.

  40. 3x2-5xy-2y2+17x+y+10 = 0 என்ற இரட்டை நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட க�ோணத்தைக் காண்க

  41. \(cos(a+\beta )=\frac { 4 }{ 5 } \) எனில் \(sin(a-\beta )=\frac { 5 }{ 13 } \) இங்கு \(a+\beta \) மற்றும்  \(\alpha+\beta\) குறுங்கோணங்கள் எனில் tan2a ஐக் காண்க.

  42. f(x)\(=\begin{cases}{|x-3|\over x-3} ,x\neq 3 \\0,\quad\ \ \ x=3 \end{cases}\)எனும் சார்புக்கு x = 3 இல் இடக்கை மற்றும் வலக்கை எல்லை மதிப்புக்களை காண்க

  43. கீழ்கண்ட விவரங்களுக்கு இடைநிலையைப் பொறுத்தச் சராசரி விலக்கக் கெழுவைக் காண்க.

    வயது (ஆண்டில்) 0.10 10-20 20-30 30-40 40-50 50-60 60-70 70-80
    நபர்களின் எண்ணிக்கை 20 25 32 40 42 35 10 8

    விடையை இருதசம இட திருத்தமாக காணவும்.

  44. பின்வரும் விவரங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

      X Y
    சராசரி 36 85
    திட்டவிலக்கம் 11 8

    X மற்றும் Y களுக்கு இடையேயான ஒட்டுறவுக் கெழு 0.66 எனில்
    (i) இரு தொடர்புப் போக்குக் கெழுக்கள்
    (ii) X=10 எனும் பொழுது பொருத்தமான Y -ன் மதிப்பு ஆகியவற்றைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Business Maths - Term II Model Question Paper )

Write your Comment