இணையம் மற்றும் மின்னஞ்சல் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எந்த அமைப்பு இணையத்தை தொடங்கியது

    (a)

    Advanced Research Project Agency Network

    (b)

    Advanced Reach Project Agency

    (c)

    Network Advanced Research Plan Agency Network

    (d)

    Advanced Research Project Allied Network

  2. தேக்க சாதனத்திலிருந்து நினைவகத்திற்கு தரவை நகல் எடுப்பது

    (a)

    தகவல் பரிமாற்றம்

    (b)

    தரவு மாதிரி

    (c)

    தரவு புலம்

    (d)

    தரவு அட்டவணை

  3. சிறப்பு நிரலான இது சிறப்புசொற்களைப் பயன்படுத்தி செயல்படுகிறது

    (a)

    வலைசேவையகம்

    (b)

    வளைப் பக்கம்

    (c)

    வலை உலவி

    (d)

    தேடல் பொறி

  4. ஒருவர் அனுமதியற்ற கணினி அணுகலை,ஆதாயம் பெற செயல்படும் சொற் கூறு எது?

    (a)

    திம்பொருள்

    (b)

    ஒற்றயறி

    (c)

    களவாடல்

    (d)

    பெருக்கி

  5. HTTP –ன் விரிவாக்கம்

    (a)

    Hyper text transfer protocol

    (b)

    Hyper transmit transfe protocol

    (c)

    Hyper tech transfer protocol

    (d)

    Hyper text telnet protocol

  6. 3 x 2 = 6
  7. மின்- சந்தைப்படுத்தல் என்றால் என்ன?

  8. மாணவர் வளையகம் என்றால் என்ன

  9. வலையக தாக்கத்தை தடுக்கும் வழிகள் யாவை?

  10. 3 x 3 = 9
  11. WWW செயல்படும் முறை யாது?

  12. சமுதாயத்தின் சமூக ஊடகத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?

  13. Ramsomeware-விளக்குக

  14. 2 x 5 = 10
  15. மின்னஞ்சலின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரி

  16. இணையப் பயன்பாட்டின் வழிக்காட்டிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - இணையம் மற்றும் மின்னஞ்சல் Book Back Questions ( 11th Computer Technology - Internet And Email Book Back Questions )

Write your Comment