கணினி அறிமுகம் இரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. கணிப்பொறி என்றால் என்ன?

  2. மையச் செயலகத்தின் (CPU) பகுதிகள் யாவை?

  3. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  4. உள்ளீடு மற்றும் வெளியீடு வேறுபடுத்துக.

  5. முதல் தலைமுறைக் கணிப்பொறிகளின் குறைபாடுகளைப் பட்டியலிடு.

  6. நான்காம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?

  7. தரவுச் செயலாக்கம் என்றால் என்ன?

  8. சுட்டியின் பலவகைகள் யாவை?

  9. டிராக் பந்து என்றால்  என்ன?

  10. QR (Quick Response) குறியீடு என்றால் என்ன?

  11. தட்டா வகை  அச்சுப்பொறிகளின் தன்மைகளை பட்டியலிடு .

  12. தண் தொடக்கம் (cold booting) என்றால்  என்ன?

  13. ஒருங்கிணைந்த சுற்று (IC) என்றால் என்ன?

  14. ரோபோட்டிக்ஸ்(Robotics)-குறிப்பு வரைக.

  15. BootStrap loader என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - கணினி அறிமுகம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Technology - Introduction to Computers Two Marks Model Question Paper )

Write your Comment