எண் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  2. இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.

  3. (150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.

  4. ISCII குறிப்பு வரைக.

  5. கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510

  6. NAND மற்றும் NOR வாயில்கள் ஏன் பொதுமை வாயில்கள் என்றழைக்கப்படுகின்றன.

  7. (65)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக

  8. இருநிலை எண் வடிவில் கூட்டுக: 2310 + 1210

  9. கொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக -13

  10. கீழே கொடுக்கப்பட்டுள்ள இருநிலை எண்களை அதற்கு நிகரான பதின்ம எண்ணிலை மற்றும் பதினாறுநிலை எண்களாக மாற்றுக.
    101110101

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - எண் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Number Systems Three Marks Questions )

Write your Comment