நிகழத்துதல் ஓர் அறிமுகம் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. ஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  திசைகாட்டி

  (b)

  நேவிகேட்டர்

  (c)

  Fill Color

  (d)

  Page Border

 2. சிலலுக்காட்சியை துவங்குவதற்கான குறுக்குவழி விசை எது?

  (a)

  F6

  (b)

  F9

  (c)

  F5

  (d)

  F10

 3. எந்த பட்டிபட்டை சில்லு மாற்ற விருப்பத் தேர்வை கொண்டுள்ளது?

  (a)

  Slide Show

  (b)

  View

  (c)

  Tools

  (d)

  Format

 4. Impress-ல் நிகழ்த்துதல் நீட்டிப்பை (extension) அடையாளம் காணவும்?

  (a)

  .odp

  (b)

  .ppt

  (c)

  .odb

  (d)

  .ood

 5. வனியா "உலக வெப்பமயமாதல் "என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்?

  (a)

  Custom Animation

  (b)

  Rehearse Timing

  (c)

  Slide Transistion

  (d)

  (அ) அல்லது (ஆ)

 6. 3 x 2 = 6
 7. எத்தனை உள்ளமைந்த சில்லு வடிவமைப்புக்ள் (layout) Impress-ல் உள்ளன?

 8. நிகழத்துதல் என்றால் என்ன?

 9. சில்லு  அமைப்பால் என்ன புரிந்து கொள்கிறீர்கள் ?

 10. 3 x 3 = 9
 11. இம்ரசில் எத்தனை வகையான பார்வை காட்சிகள் உள்ளன?

 12. Slide Sorter பார்வை மற்றும் அதன் முக்கியத்துவத்தை வரையறுக்கவும்

 13. Impress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது?

 14. 2 x 5 = 10
 15. விற்பனையாளர்  தனது தயாரிப்புகளை விருத்தி்செய்வதற்கு ஒரு நிகழத்துதல் எப்படி உதவி செய்யும்?

 16. சிவபாலன் தனது பள்ளியின் வருடாந்திர விழாவில் காண்பிக்க ஒரு நிகழத்துதலை உருவாக்கினார்.நிகழ்த்துதல் துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்,அவர் பள்ளியின் பெயர் தவறு என்பதை கவனித்தார்.அது காட்சி 30 சில்லுகளில் தோன்றுகிறது. ஒரே ஒரு மாற்றத்தின் மூலம் அனைத்து சில்லுகளிலும் இந்த தவறை அவர் எவ்வாறு சரி செய்ய முடியும்?

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் ஓர் அறிமுகம் Book Back Questions ( 11th Computer Technology - Presentation Basics Book Back Questions )

Write your Comment