சொற்செயலி ஓர் அறிமுகம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. Table Format உரையாடல் பெட்டியை திறப்பதற்கு இவற்றுள் எந்த கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும் 

    (a)

    File ⟶ Table properties

    (b)

    Format ⟶ Table properties

    (c)

    Table ⟶ Table Properties

    (d)

    Edit ⟶ Table Properties

  2. ஆவணத்தின் மேல் ஓரத்தில் இவற்றுள் எந்த பகுதி தோன்றும்?

    (a)

    Head

    (b)

    Foot

    (c)

    Header

    (d)

    Footer

  3. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  4. ஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல குறுக்கு சாவி எது?

    (a)

    Ctrl + Home

    (b)

    Ctrl + End

    (c)

    Home

    (d)

    End

  5. ஏற்கனவே செய்த செயலை தவிர்கக்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?

    (a)

    Ctrl +E

    (b)

    Ctrl + U

    (c)

    Ctrl + Z

    (d)

    Ctrl + n

  6. 3 x 2 = 6
  7. உரை வடிவூட்டம் என்றால் என்ன?

  8. தனியுரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  9. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரின் சில அம்சங்களை எழுதுக

  10. 3 x 3 = 9
  11. பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?

  12. ஆவணத்தை சேமிக்க கூடிய பல்வேறு வழிகள் யாவை?

  13. உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.

  14. 2 x 5 = 10
  15. பக்க இசைவின் வகைகளைப் பற்றி எழுதுக.

  16. உள்தள்ளல் என்றால் என்ன?ஆவணத்தில் எவ்வாறு உள்தள்ளல் செய்வது பற்றி விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி தொழில்நுட்பம் - சொற்செயலி ஓர் அறிமுகம் Book Back Questions ( 11th Standard Computer Technology - Introduction to Word Processor Book Back Questions )

Write your Comment