மெயில் மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    3 x 1 = 3
  1. வெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல?

    (a)

    Mozilla / Netscape

    (b)

    LDAP Address Data

    (c)

    Outlook Address Book

    (d)

    Windows System Address Book

  2. ஆவணத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

    (a)

    பச்சை நிற நெளிக்கோடு

    (b)

    நீல நிற நெளிக்கோடு

    (c)

    கருப்பு நிற நெளிக்கோடு

    (d)

    சிகப்பு நிற நெளிக்கோடு

  3. ஓப்பன் ஆபீஸ் ரைட்டரில் உள்ள மாற்று சொற்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

    (a)

    Antonyms

    (b)

    Thesaurus

    (c)

    Comment

    (d)

    Meaning

  4. 3 x 2 = 6
  5. மெயில் மெர்ஜ் என்றால் என்ன?

  6. மூலத்தரவு என்றால் என்ன?

  7. தவறாக தட்டச்சு செய்யப்பட்ட சொல்லை எவ்வாறு சரி செய்வாய்?

  8. 2 x 3 = 6
  9. மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக

  10. ஒரு பத்தியில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான படி நிலைகளை எழுதுக.

  11. 1 x 5 = 5
  12. முகவரி புத்தகத்தில் (Address Book) உள்ள அம்சங்களை விவரி

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி தொழில்நுட்பம் - மெயில் மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் Book Back Questions ( 11th Standard Computer Technology - Mail Merge & Additional Tools Book Back Questions )

Write your Comment