மெயில் மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 9
  9 x 1 = 9
 1. அட்டவணையின் சேகரிக்கப்பட்டுள்ள பல நபர்களின் விவரங்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை எல்லா மக்களுக்கும் அனுப்ப நீங்கள் பயன்படுத்தும் வசதி எது?

  (a)

  Turn on the Online Collaboration

  (b)

  Turn on the Track Changes

  (c)

  Use the Mail Merge

  (d)

  Enabling Hyperlink

 2. இதில் எவை அஞ்சல் பட்டியலின் பெயர் மற்றும் முகவரி பதிவுகள் உள்ள தரவுத்தளமாகும்?

  (a)

  மூலதரவு

  (b)

  சொற்செயலி

  (c)

  உரைகோப்பு

  (d)

  பக்கவடிவமைப்பு

 3. ஒரு ஆவணத்தை உருவாக்க ,பதிப்பாய்வு செய்ய மற்றும் ஒழுங்கமைக்க பயன்படும் ஒரு கணிப்பொறி பயன்பாடு_______

  (a)

  சொற்செயலி

  (b)

  அட்டவணைத்தாள்

  (c)

  நிகழ்த்துதல்

  (d)

  தரவுதளம்

 4. இவற்றுள் எவை மெயில் மெர்ஜ் வசதி உடையது அல்ல?

  (a)

  மெயில் உள்ளடக்கத்தை பல பெருநர்களுக்கு அனுப்புதல்

  (b)

  தரவை உருவாக்குதல் மற்றும் வரிசைபடுத்துதல்

  (c)

  லேபிள்ஸ்

  (d)

  கணிப்பான்

 5. வெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல?

  (a)

  Mozilla / Netscape

  (b)

  LDAP Address Data

  (c)

  Outlook Address Book

  (d)

  Windows System Address Book

 6. பட்டி பட்டையில் உள்ள எந்த விருப்பத் தேர்வு ஒரு ஆவணத்தை மெயில் மெர்ஜ் -க்கு பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  View

  (b)

  Format

  (c)

  Table

  (d)

  Tools

 7. பின் வரும் கோப்பு பட்டியலில் எது மெயில் மெர்ஜ் -ல் உள்ள முகவரி பட்டியலாக பயன்படுத்த முடியாது

  (a)

  OpenOffice Calc

  (b)

  Microsoft Excel

  (c)

  OpenOffice Base

  (d)

  OpenOffice Impress

 8. ஆவணத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

  (a)

  பச்சை நிற நெளிக்கோடு

  (b)

  நீல நிற நெளிக்கோடு

  (c)

  கருப்பு நிற நெளிக்கோடு

  (d)

  சிகப்பு நிற நெளிக்கோடு

 9. ஓப்பன் ஆபீஸ் ரைட்டரில் உள்ள மாற்று சொற்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

  (a)

  Antonyms

  (b)

  Thesaurus

  (c)

  Comment

  (d)

  Meaning

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி தொழில்நுட்பம் மெயில் மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Computer Technology Mail Merge & Additional Tools One Marks Question And Answer )

Write your Comment