இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:40:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. இயக்க அமைப்பானது ---------------------

    (a)

    பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    வன்பொருள்

    (c)

    அமைப்பு மென்பொருள்

    (d)

    உபகரணம்

  2. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது

    (a)

    கோப்புகள் 

    (b)

    கோப்புறைகள்

    (c)

    அடைவு அமைப்புகள்

    (d)

    இவை அனைத்தும்

  3. அண்ட்ராய்டு ஒரு

    (a)

    மொபைல் இயக்க அமைப்பு

    (b)

    திறந்த மூல

    (c)

    கூகுள் உருவாக்கியது

    (d)

    இவை அனைத்தும்

  4. பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?

    (a)

    JELLY BEAN

    (b)

    UBUNDU

    (c)

    OS / 2

    (d)

    MITTIKA

  5. 5 x 2 = 10
  6. நினைவக மேலாண்மையின்  நன்மைகள் யாவை ?

  7. ஒரு GUI என்றால் எஎன்ன?

  8. பாதுகாப்பு  மேலாண்மையின்  நன்மைகள் யாவை ?

  9. பல்பணியாக்கம் என்றால் என்ன?

  10. கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை?

  11. 2 x 3 = 6
  12. நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின்  நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன ?

  13. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

  14. 2 x 5 = 10
  15. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

  16. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி தொழில்நுட்பம் - இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் Book Back Questions ( 11th Standard Computer Technology - Operating Systems Book Back Questions )

Write your Comment