+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    55 x 2 = 110
  1. கணிப்பொறி என்றால் என்ன?

  2. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

  3. கணித ஏரண செயலகத்தின் செயல்பாடு யாது?

  4. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  5. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?

  6. மூன்றாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?

  7. தரவுச் செயலாக்கம் என்றால் என்ன?

  8. சுட்டியின் சில செயல்பாடுகளைப் பட்டியலிடுக.

  9. QR (Quick Response) குறியீடு என்றால் என்ன?

  10. தண் தொடக்கம் (cold booting) என்றால்  என்ன?

  11. ரோபோட்டிக்ஸ்(Robotics)-குறிப்பு வரைக.

  12. 1ன் நிரப்பு முறைக்கான வழிமுறைகளை எழுதுக

  13. எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.

  14. பூலியன் இயற்கணிதம் என்றால் என்ன?

  15. தருவிக்கப்பட்ட வாயில்கள் என்றால் என்ன?

  16. அறிவுறுத்தல் என்றால் என்ன?

  17. உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?

  18. அமைப்புப் பாட்டை(System Bus)  என்றால் என்ன?

  19. இயக்கநேரம் (Access Time) என்றால் என்ன?

  20. பலபயனரின் இயக்க அமைப்பு என்றால் என்ன?

  21. பாதுகாப்பு  மேலாண்மையின்  நன்மைகள் யாவை ?

  22. பல்பணியாக்கம் என்றால் என்ன?

  23. செயல்முறைகளின் வகைகள் யாவை?

  24. பிழை சகிப்புத்தன்மை என்றால் என்ன?

  25. கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?

  26. லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.

  27. விண்டோஸில் எவ்வாறு எந்த நேரத்திலும் திரைமுகப்பிற்குச் செல்லலாம்?

  28. கோப்பு மற்றும் கோப்புறைகளுக்கு எவ்வாறு மறுபெயரிடுவாய் ?

  29. தண்டர்பேர்டு (Thunderbird) என்பது என்ன?

  30. ஆம்பியன்ஸ் என்றால் என்ன?

  31. உரை வடிவூட்டம் என்றால் என்ன?

  32. தனியுரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  33. சொற்செயலாக்கம் என்றால் என்ன?

  34. உரையின் வடிவூட்டல் தேர்வுகளை எவ்வாறு நீக்குவாய்?

  35. ஆவணத்தில் சிறப்பு எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எழுதுக.

  36. முழு அட்டவணையை  எவ்வாறு நீக்குவாய்?

  37. மெயில் மெர்ஜ் என்றால் என்ன?

  38. மூலத்தரவு என்றால் என்ன?

  39. தவறாக தட்டச்சு செய்யப்பட்ட சொல்லை எவ்வாறு சரி செய்வாய்?

  40. ஓப்பன் ஆஃபீஸ் ரைட்டரில் எழுத்துப் பிழையைச் சரி செய்வதற்காக உள்ளக் கருவிகள் யாவை?

  41. நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?

  42. காலக்-ல் ஒரு வாய்ப்பாட்டை உருவாக்குவதற்கான பொது கட்டளை அமைப்பை எழுதுக

  43. நகலெடுத்தல்,வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?

  44. நுண்ணறை முகவரின் வகைகள் யாவை?

  45. வடிகட்டியின் வகைகள் யாவை?

  46. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன

  47. ஒரு சில்லு மற்றும் சில்லுகாட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

  48. சில்லு  அமைப்பால் என்ன புரிந்து கொள்கிறீர்கள் ?

  49. விரிவாக்கப்பட்ட குறிப்புகள் (Extented TIPS) -வரையறு

  50. Slide Master -வரையறு

  51. கணிப்பொறியின் வலையமைப்பை வரையறு?

  52. வலையகம் என்றால் என்ன? அதன் வகைகளை எழுது

  53. மின்- சந்தைப்படுத்தல் என்றால் என்ன?

  54. சமூக வலையகம் என்றால் என்ன?

  55. கணினி நன்னெறி என்றால் என்ன?

  56. 30 x 3 = 90
  57. கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.

  58. ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி வேறுபடுத்துக

  59. ஆறாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?

  60. லேசர் அச்சுப்பொறிகள்  பற்றிக்  குறிப்பு வரைக.

  61. தொடங்குதல் (Booting) என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  62. தட்டல் வகை   மற்றும் தட்டா வகை  அச்சுப்பொறி- வேறுபடுத்துக.

  63. எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  64. ISCII குறிப்பு வரைக.

  65. NAND மற்றும் NOR வாயில்கள் ஏன் பொதுமை வாயில்கள் என்றழைக்கப்படுகின்றன.

  66. (8BC)16 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக

  67. கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.

  68. ஃபிளாஷ் நினைவகம் மற்றம் EEPROM எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  69. கேச் (Cache) நினைவகம்- குறிப்பு வரைக.

  70. மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.

  71. இயக்க அமைப்பின் செயலி மேலாண்மையின் நெறிமுறைகளை  விளக்குக

  72. இயக்க அமைப்பின் வகைகள் யாவை?

  73. Cortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக?

  74. நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  75. புல்லட் மற்றும் எண்வரிசையை எவ்வாறு நீக்குவாய்?

  76. எவ்வாறு ஒரு வரிசை மற்றும் நெடுவரிசையை சேர்ப்பாய்?

  77. காலக்-ல் நெடுவிசை மற்றும் நுண்ணறைகளை சேர்த்தல் பற்றி எழுதுக

  78. ஒப்பீட்டு நுண்ணறை முகவரியையும் தனித்த நுண்ணறை முகவரியையும் வேறுபடுத்துக

  79. பரப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக

  80. இம்ரசில் எத்தனை வகையான பார்வை காட்சிகள் உள்ளன?

  81. Impress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது?

  82. Master slide – என்பதை வரையறு

  83. வலைப்பக்கம்,வலை உலவி மற்றும் வலை சேவையகம் ஆகியவற்றை வேறுபடுத்துக

  84. அக இணையத்திற்கு புற இணையத்திற்கும் உள்ள வேறுபாடு யாது?

  85. இ-வாலெட் என்றால் என்ன?

  86. Ramsomeware-விளக்குக

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 Important Creative Questions and Answers )

Write your Comment