11th Public Exam March 2019 Model Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. 2^50 என்பது எதை குறிக்கும்

    (a)

    கிலோ (Kilo)

    (b)

    டெரா (Tera)

    (c)

    பீட்டா (Peta)

    (d)

    ஜீட்டா (Zetta)

  2. இவற்றுள் எது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமிஞ்சை்சைகளில் இயங்கும் ஒரு அடிப்படை மின்னணு சுற்றாகும்?

    (a)

    பூலியன் இயற்கணிதம்

    (b)

    வாயில்

    (c)

    அடிப்படை வாயில்கள்

    (d)

    தருவிக்கப்பட்ட வாயில்கள்

  3. பின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல

    (a)

    கணித ஏரணச்செயலகம்

    (b)

    கட்டுப்பாட்டகம்

    (c)

    கேஷ் நினைவகம்

    (d)

    பதிவேடு

  4. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்

    (a)

    மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

    (b)

    உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

    (c)

    முதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

    (d)

    இவை அனைத்தும்

  5. விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.

    (a)

    My document

    (b)

    My picture

    (c)

    Document and settings

    (d)

    My Computer

  6. ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?

    (a)

    Ctrl + F1

    (b)

    Ctrl + F4

    (c)

    Ctrl + F5

    (d)

    Ctrl +F7

  7. Insert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது?

    (a)

    Ctrl + F5

    (b)

    Ctrl + F8

    (c)

    Ctrl + F10

    (d)

    Ctrl + F12

  8. அட்டவணையின் சேகரிக்கப்பட்டுள்ள பல நபர்களின் விவரங்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை எல்லா மக்களுக்கும் அனுப்ப நீங்கள் பயன்படுத்தும் வசதி எது?

    (a)

    Turn on the Online Collaboration

    (b)

    Turn on the Track Changes

    (c)

    Use the Mail Merge

    (d)

    Enabling Hyperlink

  9. தனித்த நுண்ணறைப் பார்வையிடலுக்கு பயன்படுத்தப்படும் குறியீடு எது?

    (a)

    +

    (b)

    %

    (c)

    &

    (d)

    $

  10. எநத சார்புகொடுக்கப்பட்ட எண்ணை இயக்கத்தின் நெருங்கிய மடக்கின் முழு எண்ணாக மாற்றுகிறது

    (a)

    COMBINA

    (b)

    CEILING

    (c)

    Floor

    (d)

    ABS

  11. ஒரு படிவத்தில்,ஆசிரியா, (“True or False”) உண்மை அல்லது பொய் என்பதை கீழ்விரிபட்டியாக கொடுக்க விரும்பினால்,பின்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்?

    (a)

    படிவம் (Form)

    (b)

    தரவு (Data)

    (c)

    பட்டியல் (List)

    (d)

    வடிவமைப்பு (Format)

  12. சிலலுக்காட்சியை துவங்குவதற்கான குறுக்குவழி விசை எது?

    (a)

    F6

    (b)

    F9

    (c)

    F5

    (d)

    F10

  13. உதவி (HELP) பட்டியலில் உள்ள EXTENTED HELP என்ற விருப்பத்தின் பயன் யாது?

    (a)

    விரிவான கருவி உதவிக்குறிப்பு தகவல்

    (b)

    குறிப்பு வழங்கும் ஜன்னல் திரையின் அளவை மாற்ற

    (c)

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) இயக்குவதற்கு

    (d)

    அடிக்குறிப்பினை உருவாக்குவதற்கு

  14. எந்த twisted pair cable ல் உள்ள உலோக உறை சத்தம் (அ) குறுக்கீடுகளை அதிகப்படுத்துகிறது என்பதைக் கண்டறிக

    (a)

    காப்பிடப்பட்ட முறுக்கு இரட்டை வடம்

    (b)

    பாதுகாப்பான முறுக்கு இரட்டை வடம்

    (c)

    பாதுகாப்பற்ற முறுக்கு இரட்டை வடம்

    (d)

    அ மற்றும் ஆ

  15. பின்வருவனவற்றுள் எந்த அமைப்பு இணையத்தை தொடங்கியது

    (a)

    Advanced Research Project Agency Network

    (b)

    Advanced Reach Project Agency

    (c)

    Network Advanced Research Plan Agency Network

    (d)

    Advanced Research Project Allied Network

  16. 6 x 2 = 12
  17. தரவுச் செயலாக்கம் என்றால் என்ன?

  18. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  19. Windows இயக்க அமைப்பின் Windows 7, Windows - 8 மற்றும் Windows - 10 பதிப்புகளில் உள்ள பாதுகாப்பு முறையில் உள்ள வேறுபாடு யாது?

  20. சுட்டெலி மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

  21. ஒரு அட்டவணையில் எவ்வாறு ஒரு சிற்றறையை பல சிற்றறைகளாக பிரிப்பாய் மற்றும் பல சிற்றறைகளை எவ்வாறு ஒன்றாக சேர்ப்பாய்?

  22. வரையறுக்க (1) உரை செயற்குறி (2) அட்டவணை செயலியில் வரிசை மற்றும் நெடுவரிசை

  23. நுண்ணறை முகவரின் வகைகள் யாவை?

  24. ஒரு சில்லு மற்றும் சில்லுகாட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

  25. மின்னணு வணிகம் என்றால் என்ன?

  26. TSCII என்றால் என்ன?

  27. 6 x 3 = 18
  28. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  29. ஒளிப்பேனா (Light Pen)- குறிப்பு வரைக.

  30. (6213)8 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

  31. கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக

  32. Start menu வைப் பயன்படுத்தி கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு கண்டுப்பிடிப்பாய்?

  33. ஒரு ஆவணத்தை திறந்து,அதில் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்பதை கண்டுபிடி

  34. காலக்-ல் நெடுவிசை மற்றும் நுண்ணறைகளை சேர்த்தல் பற்றி எழுதுக

  35. அட்டவனைத் தாளில் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு வரிசையை அச்சிடுவதற்கான படிநிலைகளை எழுதுக.

  36. நிகழத்துதலில் முதல் சில்லுவை உருவாக்கும் வழிமுறைகள் யாவை?

  37. WWW செயல்படும் முறை யாது?

  38. 5 x 5 = 25
  39.  ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

  40. படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக

  41. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

  42. விண்டோஸ் சன்னல் திரையின் பல்வேறு கூறுகளை விவரி.

  43. ஒரு ஆவணத்தை அச்சிடப்படுவதற்கு முன் எவ்வாறு முன்னோட்டம் செய்வாய் என்னும் வழிமுறைகளை எழுதுக?

  44. பின்வரும் அட்டவணையை உற்று நோக்கவும்

      A B C D E
    1 Year Chennai Madurai Tiruchi Coimbatore
    2 2012 1500 1250 1000 500
    3 2013 1600 1000 950 350
    4 2014 1900 1320 750 300
    5 2015 1850 1415 820 200
    6 2016 1950 1240 920 250

    2012 முதல் 2016ம் ஆண்டுகளில், தமிழகத்தின் முக்கிய நகரஙகளில் விற்பனை செய்யப்பட்ட குளிரூட்டியின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த தரவுகளின் அடிப்படையில்,பின்வருவனவற்றுக்கு வாய்ப்பாடுகளை எழுதுக
    (1) 2015ம் ஆண்டின் மொத்த விற்பனை
    (2) 2012 முதல் 2016ம் வரை கோயம்பத்தூரின் மொத்த விற்பனை
    (3)  2015 முதல் 2016ம் ஆண்டுகளில் மதுரை மற்றும் திருச்சியின் மொத்த விற்பனை
    (4) 2015 மற்றும் 2016 வரை சென்னையின் சராசரி விற்பனை
    (5) கோவையை ஒப்பிடுகையில்,சென்னையில் 2016ல் எத்தனை குளிரூட்டிகள் விற்பனை செய்யபட்டது

  45. அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக

  46. முன்வடிவமைத்த படிவங்கள் (Template)பயன்படுத்துதலில் சி்ல நன்மைகளை பட்டியலிடு?

  47. கணிப்பொறி வலையமைப்பின் வகைகளை அதன் அளவு,தூரம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து விளக்கவும்

  48. சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கணிப்பொறி நன்னெறிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 Model Question Paper )

Write your Comment