இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. தற்காலிக நினைவகம் எது?

  (a)

  ROM

  (b)

  PROM

  (c)

  RAM

  (d)

  EPROM

 2. கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

  (a)

  பைட்

  (b)

  நிபில்

  (c)

  வேர்டு நீளம்

  (d)

  பிட்

 3. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

  (a)

  F

  (b)

  (c)

  (d)

  B

 4. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

  (a)

  USB

  (b)

  Ps/2

  (c)

  SCSI

  (d)

  VGA

 5. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது

  (a)

  கோப்புகள் 

  (b)

  கோப்புறைகள்

  (c)

  அடைவு அமைப்புகள்

  (d)

  இவை அனைத்தும்

 6. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

  (a)

  பட்டிப்பட்டை

  (b)

  கருவிப்பட்டை

  (c)

  தலைப்புப் பட்டை

  (d)

  பணிப் பட்டை

 7. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

  (a)

  File

  (b)

  Edit

  (c)

  Tools

  (d)

  Format

 8. Insert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது?

  (a)

  Ctrl + F5

  (b)

  Ctrl + F8

  (c)

  Ctrl + F10

  (d)

  Ctrl + F12

 9. ஓப்பன் ஆபீஸ் ரைட்டரில் உள்ள மாற்று சொற்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

  (a)

  Antonyms

  (b)

  Thesaurus

  (c)

  Comment

  (d)

  Meaning

 10. முதல் அட்டவணை செயலி எது?

  (a)

  எக்ஸெல் (Excel)

  (b)

  லோட்டஸ் 1-2-3 (Lotus 1-2-3)

  (c)

  விசி கால்க் (Visicalc)

  (d)

  ஓபன் ஆஃபீஸ் காலக் (OpenOffice Calc)

 11. ஒரு வாய்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?

  (a)

  =

  (b)

  +

  (c)

  -

  (d)

  இவையனைத்தும்

 12. பல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது?

  (a)

  Ctrl

  (b)

  Shift

  (c)

  Alt

  (d)

  tab

 13. வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?

  (a)

  பட்டியல்

  (b)

  வடிகட்டுதல்

  (c)

  வடிவமைத்தல்

  (d)

  செல்லுபடியாக்கல்

 14. சிலலுக்காட்சியை துவங்குவதற்கான குறுக்குவழி விசை எது?

  (a)

  F6

  (b)

  F9

  (c)

  F5

  (d)

  F10

 15. Impress-ல் நிகழ்த்துதல் நீட்டிப்பை (extension) அடையாளம் காணவும்?

  (a)

  .odp

  (b)

  .ppt

  (c)

  .odb

  (d)

  .ood

 16. 6 x 2 = 12
 17. (46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

 18. பல்பணியாக்கம் என்றால் என்ன?

 19. உரை வடிவூட்டம் என்றால் என்ன?

 20. நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?

 21. தாளை உறைய செய்தலின் பயன் யாது?

 22. Impress யில் வார்ப்புரு –வரையறு

 23. 6 x 3 = 18
 24. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?

 25. இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.

 26. பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?

 27. ஓபன் ஆஃபீஸ் கால்க் – குறிப்பு வரைக

 28. பரப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக

 29. Slide Sorter பார்வை மற்றும் அதன் முக்கியத்துவத்தை வரையறுக்கவும்

 30. 5 x 5 = 25
 31. கூட்டுக: 11010102 + 1011012

 32. உள்தள்ளல் என்றால் என்ன?ஆவணத்தில் எவ்வாறு உள்தள்ளல் செய்வது பற்றி விளக்குக.

 33. மெயில் மெர்ஜ்-ல் உள்ள வசதிகளை விவரி

 34. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பின் பயன்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்

 35. முன்வடிவமைத்த படிவங்கள் (Template)பயன்படுத்துதலில் சி்ல நன்மைகளை பட்டியலிடு?

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி தொழில்நுட்பம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Technology - Term II Model Question Paper )

Write your Comment