+1 First Revision Test

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

  I.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்துகுறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக : 

  15 x 1 = 15
 1. 2^50 என்பது எதை குறிக்கும்

  (a)

  கிலோ (Kilo)

  (b)

  டெரா (Tera)

  (c)

  பீட்டா (Peta)

  (d)

  ஜீட்டா (Zetta)

 2. NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது

  (a)

  NOT(OR)

  (b)

  NOT(AND)

  (c)

  NOT(NOT)

  (d)

  NOT(NOR)

 3. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?

  (a)

  லோகேட்டர் (Locator)

  (b)

  என்கோடர் (Encoder)

  (c)

  டிகோடர் (Decoder)

  (d)

  மல்டி ஃபிளக்சர் (Multiplexer)

 4. அண்ட்ராய்டு ஒரு

  (a)

  மொபைல் இயக்க அமைப்பு

  (b)

  திறந்த மூல

  (c)

  கூகுள் உருவாக்கியது

  (d)

  இவை அனைத்தும்

 5. Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.

  (a)

  Thunderbird

  (b)

  Fire Fox

  (c)

  Internet Explorer

  (d)

  Chrome

 6. ஆவணத்தின் மேல் ஓரத்தில் இவற்றுள் எந்த பகுதி தோன்றும்?

  (a)

  Head

  (b)

  Foot

  (c)

  Header

  (d)

  Footer

 7. Insert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது?

  (a)

  Ctrl + F5

  (b)

  Ctrl + F8

  (c)

  Ctrl + F10

  (d)

  Ctrl + F12

 8. ஆவணத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

  (a)

  பச்சை நிற நெளிக்கோடு

  (b)

  நீல நிற நெளிக்கோடு

  (c)

  கருப்பு நிற நெளிக்கோடு

  (d)

  சிகப்பு நிற நெளிக்கோடு

 9. காலக்-ல்  ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது

  (a)

  எண்

  (b)

  குறியீடு

  (c)

  தேதி

  (d)

  எழுத்து

 10. பல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது?

  (a)

  Ctrl

  (b)

  Shift

  (c)

  Alt

  (d)

  tab

 11. வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?

  (a)

  பட்டியல்

  (b)

  வடிகட்டுதல்

  (c)

  வடிவமைத்தல்

  (d)

  செல்லுபடியாக்கல்

 12. வனியா "உலக வெப்பமயமாதல் "என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்?

  (a)

  Custom Animation

  (b)

  Rehearse Timing

  (c)

  Slide Transistion

  (d)

  (அ) அல்லது (ஆ)

 13. படத்தில் உள்ள குறும்படத்தின் பெயர் யாது?

  (a)

  புதிய நிகழத்துததலை உருவாக்கல்

  (b)

  புதிய வரைநிலையை உருவாக்கல்

  (c)

  கூடுதலாக புதிய சில்லுகளை உருவாக்குதல்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 14. ASCII விரிவாக்கம்

  (a)

  American standard code for Information Interchange

  (b)

  American scientific code for International Interchange

  (c)

  American standard code for Intelligence Interchange

  (d)

  American scientific code for Information Interchange

 15. HTTP –ன் விரிவாக்கம்

  (a)

  Hyper text transfer protocol

  (b)

  Hyper transmit transfe protocol

  (c)

  Hyper tech transfer protocol

  (d)

  Hyper text telnet protocol

 16. II.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 24க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

  6 x 2 = 12
 17. உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?

 18. கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகலெடுப்பாய்?

 19. விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

 20. ரைட்டரில் உள்ள வார்த்தை கலையின் (Word Art) பயன் யாது?

 21. ஓபன் ஆஃபீஸ் கால்க் -ல் எத்தனை வகையான கருவிப்பட்டைகள் உள்ளது? 

 22. வரைபடம் என்றால் என்ன?

 23. எத்தனை உள்ளமைந்த சில்லு வடிவமைப்புக்ள் (layout) Impress-ல் உள்ளன?

 24. கணினி வலையமைப்பில் உள்ள முனையம் பற்றி நீ புரிந்தவற்றை எழுதுக

  1. QR (Quick Response) குறியீடு என்றால் என்ன?

  2. தமிழில் தேடும் வசதியை தரும் தேடும் பொறியைப் பட்டியலிடுக

 25. III.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 33க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

  6 x 3 = 18
 26. உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

 27. மையச் செயலகம் என்றால் என்ன?

 28. கீழ்காணும் பதினாறுநிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: BC9

 29. கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்பு முகங்களை எழுதுக.

 30. மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக

 31. நுண்ணறை  A1, A2 மற்றும் A3 யில் முறையே, 34, 65 மற்றும் 89 ஆகிய மதிப்புகள் உள்ளது.அதன் சராசரியை காணும் வாய்ப்பாட்டை எழுதுக

 32. தரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக

 33. நிகழத்துதல் கோப்பினை எவ்வாறு சேமிப்பாய்?

  1. விண்டோஸ் இயக்க அமைப்பின் செயல்பாடுகளைப் பட்டியலிடு.

  2. தேடல் பொறி எவ்வாறு செயல்படுகிறது

 34. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

  5 x 5 = 25
  1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  2. ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக

  1. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

  2. விண்டோஸில் உள்ள Shutdown என்றத் தேர்வில் உள்ள பல்வேறுத் தேர்வுகளின் பயனை விவரி.

  1. ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?

  2. காலக்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக

  1. அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக

  2. முன்வடிவமைத்த படிவங்கள் (Template)பயன்படுத்துதலில் சி்ல நன்மைகளை பட்டியலிடு?

  1. நாம் பயன்படுத்தும் கம்பியில்லா தொழில்நுட்பத்தை குறிப்பிட்டு ஒவ்வொன்றாக விளக்கவும்

  2. மின்னஞ்சலின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரி

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2018 ( 11th standard Computer Technology First Revision Test Questions 2018 )

Write your Comment