+1 Second Revision Test Question Answer 2019

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

  (a)

  F

  (b)

  (c)

  (d)

  B

 2. NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

  (a)

  அடிப்படை வாயில்

  (b)

  தருவிக்கப்பட்ட வாயில்

  (c)

  தருக்க வாயில்

  (d)

  மின்னணு வாயில்

 3. பின்வருவனற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?

  (a)

  உள்ளீட்டுச் சாதனங்கள்

  (b)

  வெளியீட்டுச் சாதனங்கள்

  (c)

  நினைவக சாதனங்கள்

  (d)

  நுண்செயலி

 4. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்

  (a)

  மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

  (b)

  உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

  (c)

  முதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

  (d)

  இவை அனைத்தும்

 5. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

  (a)

  windows 7

  (b)

  windows 8

  (c)

  windows 10

  (d)

  MS-Dos

 6. Table Format உரையாடல் பெட்டியை திறப்பதற்கு இவற்றுள் எந்த கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும் 

  (a)

  File ⟶ Table properties

  (b)

  Format ⟶ Table properties

  (c)

  Table ⟶ Table Properties

  (d)

  Edit ⟶ Table Properties

 7. எந்த விருப்பத்தை தேர்வு செய்து உரை ,அட்டவணை,வரைகலை மற்றும் மற்ற பொருளை ஒரு பொத்தானுக்கு அல்லது பொத்தான்களுக்கு கொடுக்க முடியும்.

  (a)

  Manual Break

  (b)

  Hard page break

  (c)

  Section break

  (d)

  Page Break

 8. பின் வரும் கோப்பு பட்டியலில் எது மெயில் மெர்ஜ் -ல் உள்ள முகவரி பட்டியலாக பயன்படுத்த முடியாது

  (a)

  OpenOffice Calc

  (b)

  Microsoft Excel

  (c)

  OpenOffice Base

  (d)

  OpenOffice Impress

 9. = H1<>H2 என்ற கூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன? (H1=12, H2=12 என்க)

  (a)

  True

  (b)

  False

  (c)

  24

  (d)

  1212

 10. பல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது?

  (a)

  Ctrl

  (b)

  Shift

  (c)

  Alt

  (d)

  tab

 11. A4 தாளின் அளவு 21 செ.மீ \(\times \)29 செ.மீ பயனா' லேண்ட்ஸ்கேப் (Landscape) அமைவை தேர்வு செய்தால்,தாளின் அளவு?

  (a)

  21\(\times \)29

  (b)

  29\(\times \)21

  (c)

  29\(\times \)29

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 12. ஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  திசைகாட்டி

  (b)

  நேவிகேட்டர்

  (c)

  Fill Color

  (d)

  Page Border

 13. கூடுதலாக உருவாக்கப்படும் சில்லுகளில் எந்த கூறானது இடம் பெறாது?

  (a)

  Insert Chart

  (b)

  Insert Movie

  (c)

  Insert Picture

  (d)

  Insert Grid

 14. எந்த twisted pair cable ல் உள்ள உலோக உறை சத்தம் (அ) குறுக்கீடுகளை அதிகப்படுத்துகிறது என்பதைக் கண்டறிக

  (a)

  காப்பிடப்பட்ட முறுக்கு இரட்டை வடம்

  (b)

  பாதுகாப்பான முறுக்கு இரட்டை வடம்

  (c)

  பாதுகாப்பற்ற முறுக்கு இரட்டை வடம்

  (d)

  அ மற்றும் ஆ

 15. மிக குறைந்த நிதி அளவுடைய மின்-வணிக பரிமாற்ற வகை

  (a)

  நுண் செலுத்துதல் (Micro payment)

  (b)

  நுண் நிதி (Micro Finance)

  (c)

  மின் பணம் (E-cash)

  (d)

  e- வாலெட்

 16. 6 x 2 =12
 17. பட்டைக் குறியீடு படிப்பானின் (Bar Code Reader) பயன் யாது?

 18. ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?

 19. விண்டோஸில் எவ்வாறு எந்த நேரத்திலும் திரைமுகப்பிற்குச் செல்லலாம்?

 20. பக்க வடிவூட்டல் என்றால் என்ன?

 21. ஆவணத்தில் ஒரு படத்தை எவ்வாறு சேர்ப்பாய்?

 22. பொருத்துக

  வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஓட்டுதல் 1 தனித்த நுண்ணறை
  நுண்ணறை சுட்டி 2 நிலைமைப் பட்டை
  தேர்ந்தெடுப்பு நிலை  3 செந்தரக் கருத்திப்பட்டை
  $A$5 4 இயங்கு கலம்
 23. தாளை உறைய செய்தலின் பயன் யாது?

 24. நிகழத்துதல் என்றால் என்ன?

 25. மின்னணு வணிகம் என்றால் என்ன?

 26. ஆண்ட்ராயடு பயன்பாடு விசைப்பலகை என்றால் என்ன?

 27. 6 x 3 = 18
 28. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

 29. மின் இணைப்பில் சுய ஆய்வு (Post) என்றால் என்ன?

 30. (65)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக

 31. தரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக

 32. திரைமுகப்பு என்றால் என்ன?

 33. ஒரு பத்தியில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான படி நிலைகளை எழுதுக.

 34. Backspace மற்றும் Delete பொத்தான்களைப் பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக

 35. அட்டவனைத் தாளில் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு வரிசையை அச்சிடுவதற்கான படிநிலைகளை எழுதுக.

 36. நிகழத்துதல் கோப்பினை எவ்வாறு சேமிப்பாய்?

 37. இணைய இணைப்பிற்கு தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் யாவை?

 38. 5 x 5 = 25
 39.  ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

 40. நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.

 41. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

 42. நீக்கக் கூடிய வட்டிலிருந்து அல்லது வட்டுக்கு ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நகலெடுக்க அல்லது அனுப்பப் பயன்படும் வழிகளை விவரி.

 43. ஒரு ஆவணத்தை அச்சிடப்படுவதற்கு முன் எவ்வாறு முன்னோட்டம் செய்வாய் என்னும் வழிமுறைகளை எழுதுக?

 44. 5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக

 45. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் வரைபடம் உருவாக்கும் படிநிலைகளை விளக்குக

 46. முன்வடிவமைத்த படிவங்கள் (Template)பயன்படுத்துதலில் சி்ல நன்மைகளை பட்டியலிடு?

 47. கணிப்பொறி வலையமைப்பின் வகைகளை அதன் அளவு,தூரம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து விளக்கவும்

 48. இணையத்திலுள்ள சேவைகள் விவரி?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Computer Technology Model Revision Test Question Paper 2019 )

Write your Comment