Introduction to Spreadsheet Completed Material Tamil Medium

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

Time : 02:30:00 Hrs
Total Marks : 130
    I Marks 
    10 x 1 = 10
  1. Table Format உரையாடல் பெட்டியை திறப்பதற்கு இவற்றுள் எந்த கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும் 

    (a)

    File ⟶ Table properties

    (b)

    Format ⟶ Table properties

    (c)

    Table ⟶ Table Properties

    (d)

    Edit ⟶ Table Properties

  2. திரையின் கீழ் பகுதியில் உள்ள எந்த பொத்தான் ஆவணத்தின் நிலையைக் காட்டும்?

    (a)

    பணிப்பட்டை

    (b)

    தலைப்புப் பட்டை

    (c)

    நிலமைப் பட்டை

    (d)

    கருவிப்பட்டை

  3. ஆவணத்தின் மேல் ஓரத்தில் இவற்றுள் எந்த பகுதி தோன்றும்?

    (a)

    Head

    (b)

    Foot

    (c)

    Header

    (d)

    Footer

  4. உரையின் கொடாநிலை தோற்றத்தை மாற்றுவது?

    (a)

    உரை வடிவூட்டம்

    (b)

    பக்க வடிவூட்டம்

    (c)

    சிறப்பு வடிவூட்டம்

    (d)

    பத்த வடிவூட்டம்

  5. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  6. ஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?

    (a)

    Find

    (b)

    Find All

    (c)

    Replace

    (d)

    Replace All

  7. ஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல குறுக்கு சாவி எது?

    (a)

    Ctrl + Home

    (b)

    Ctrl + End

    (c)

    Home

    (d)

    End

  8. ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?

    (a)

    Ctrl + F1

    (b)

    Ctrl + F4

    (c)

    Ctrl + F5

    (d)

    Ctrl +F7

  9. இவற்றுள் எந்த பகுதி செயற்பாட்டின் பெயரை திரையின் மேல் புறத்தில் காட்டும்?

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பத்த வடிவூட்டம்

  10. ஏற்கனவே செய்த செயலை தவிர்கக்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?

    (a)

    Ctrl +E

    (b)

    Ctrl + U

    (c)

    Ctrl + Z

    (d)

    Ctrl + n

  11. 2 Marks 
    10 x 2 = 20
  12. உரை வடிவூட்டம் என்றால் என்ன?

  13. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை?

  14. ஆவணத்தில் எவ்வாறு திருத்தங்கள் செய்வாய்?

  15. சொற்செயலி என்றால் என்ன?

  16. ரைட்டர் சன்னல் திரையின் பாகங்கள் யாவை?

  17. சுட்டெலி மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

  18. விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

  19. உரையின் வடிவூட்டல் தேர்வுகளை எவ்வாறு நீக்குவாய்?

  20. Open Office Writer-ல் உள்ள பல்வேறு வரி இடைவெளித் தேர்வுகளைப் பட்டியலிடு.

  21. பக்க வடிவூட்டல் என்றால் என்ன?

  22. 3 Marks 

    20 x 3 = 60
  23. நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  24. பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?

  25. புல்லட் மற்றும் எண்வரிசையை எவ்வாறு நீக்குவாய்?

  26. ஆவணத்தை சேமிக்க கூடிய பல்வேறு வழிகள் யாவை?

  27. உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.

  28. தனி உரிமை ஆதார மற்றும் திறந்த மூல  சொற்செயலியைப் பட்டியலிடு.

  29. ரைட்டரில் உள்ளமைந்த  கருவிப்பட்டைகள் யாவை?விளக்குக.

  30. ரூலர்-குறிப்பு வரைக.

  31. சொல் மடிப்பு என்றால் என்ன?

  32. ஏற்கனவே உள்ள ஆவணத்தை எவ்வாறு திறப்பாய்?

  33. தமிழ் தட்டச்சு செய்யப்  பயன்படும் தமிழ் இடைமுகத்தின் நன்மைகள் யாவை?

  34. புதிய உரையை ஆவணத்தின் இடையில் எவ்வாறு சேர்ப்பாய்?

  35. உரையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?

  36. பதிப்பாய்விற்குரிய குறுக்கு வழிச் சாவி,பணிக்குறி மற்றும் அவற்றின் செல்பாடுகளைப் பட்டியலிடு 

  37. Writer-ல் உள்ள உதவி பற்றிக் குறிப்பு வரைக .

  38. உரையை உயர்த்திக்காட்டுதல் பற்றிக் குறிப்பு வரைக.

  39. புல்லட்குறி மற்றும் எண் வரிசையின் பயன் யாது?

  40. பக்க அளவை எவ்வாறு மாற்றுவாய்?

  41. ரைட்டர் ஆவணத்தில் எல்லைகளை  எவ்வாறு மாற்றியமைப்பாய் ?

  42. ரைட்டர் ஆவணத்தில் அடிக்குறிப்பில் பக்க எண்களை  எவ்வாறு வடிவூட்டல்செய்வாய் ?

  43. 5 Marks 

    8 x 5 = 40
  44. ரைட்டரில் பக்க ஓரங்களை மாற்றும் வழிகளைப் பற்றி எழுதுக.

  45. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?

  46. பக்க இசைவின் வகைகளைப் பற்றி எழுதுக.

  47. ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக 

  48. உள்தள்ளல் என்றால் என்ன?ஆவணத்தில் எவ்வாறு உள்தள்ளல் செய்வது பற்றி விளக்குக.

  49. ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரையின் பாகங்களை விவரி.

  50. உரையை வடிவூட்டல் செய்வதற்கானப் பல்வேறு வழிகளை விவரி.

  51. ஓபன்  ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரையில் உள்ள பட்டிப்பட்டையில் உள்ள பட்டிகளின் பயன்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் கூடுதல் வினாக்கள் ( 11th Computer Technology creative Question )

Write your Comment