XI Public Model Question

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி தொழில்நுட்பவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

  I.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக

  15 x 1 = 15
 1. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

  (a)

  F

  (b)

  (c)

  (d)

  B

 2. NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது

  (a)

  NOT(OR)

  (b)

  NOT(AND)

  (c)

  NOT(NOT)

  (d)

  NOT(NOR)

 3. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

  (a)

  தொகுதி

  (b)

  பகுதி

  (c)

  பிட்ஸ்

  (d)

  தடங்கள்

 4. பின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல ?

  (a)

  செயல்முறை மேலாண்மை

  (b)

  நினைவக மேலாண்மை

  (c)

  பாதுகாப்பு மேலாண்மை

  (d)

  நிரல் பெயர்ப்பி சூழல்

 5. Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?

  (a)

  Settings

  (b)

  Files

  (c)

  Dash

  (d)

  V Box_Gas_5.2.2

 6. ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?

  (a)

  Ctrl + F1

  (b)

  Ctrl + F4

  (c)

  Ctrl + F5

  (d)

  Ctrl +F7

 7. Drawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்?

  (a)

  Text பணிக்குறி

  (b)

  Text Box பணிக்குறி

  (c)

  Draw பணிக்குறி

  (d)

  Draw Box பணிக்குறி

 8. வெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல?

  (a)

  Mozilla / Netscape

  (b)

  LDAP Address Data

  (c)

  Outlook Address Book

  (d)

  Windows System Address Book

 9. அட்டவணைத்தாளிற்கு நுண்ணறை சுட்டிடயை முன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது?

  (a)

  Enter

  (b)

  Tab

  (c)

  Shift + Tab

  (d)

  Delete

 10. Open Oce Calc –ல் மறைக்கப்பட்ட ஒரு வரிசையை காண்பிக்க பயன்படும் கட்டளை எது?

  (a)

  Format→Row→Show

  (b)

  Format→Show→Row

  (c)

  Format→Display→Row

  (d)

  Format→Row→Display

 11. ஒரு படிவத்தில்,ஆசிரியா, (“True or False”) உண்மை அல்லது பொய் என்பதை கீழ்விரிபட்டியாக கொடுக்க விரும்பினால்,பின்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்?

  (a)

  படிவம் (Form)

  (b)

  தரவு (Data)

  (c)

  பட்டியல் (List)

  (d)

  வடிவமைப்பு (Format)

 12. சிலலுக்காட்சியை துவங்குவதற்கான குறுக்குவழி விசை எது?

  (a)

  F6

  (b)

  F9

  (c)

  F5

  (d)

  F10

 13. படத்தில் உள்ள குறும்படத்தின் பெயர் யாது?

  (a)

  புதிய நிகழத்துததலை உருவாக்கல்

  (b)

  புதிய வரைநிலையை உருவாக்கல்

  (c)

  கூடுதலாக புதிய சில்லுகளை உருவாக்குதல்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 14. பொட்டலங்களில் உள்ள வழிப்படுத்தும் செயல்முறையால் வலையமைப்புகளுக்கு இடையே பொட்டலங்களை அனுப்பும் சாதனங்களை கண்டறிக

  (a)

  ஃபிரிடிஜ் 

  (b)

  தீச்சுவர்

  (c)

  திசைவி

  (d)

  மேலே உள்ள அனைத்தும்

 15. ஒருவர் அனுமதியற்ற கணினி அணுகலை,ஆதாயம் பெற செயல்படும் சொற் கூறு எது?

  (a)

  திம்பொருள்

  (b)

  ஒற்றயறி

  (c)

  களவாடல்

  (d)

  பெருக்கி

 16. II.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 24க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

  6 x 2 = 12
 17. வரைவி என்றால் என்ன?

 18. இழுத்து விடுதல்மூலம் கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகலெடுப்பாய்?

 19. சொற்செயலாக்கம் என்றால் என்ன?

 20. நகலெடுத்தல்,வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?

 21. தாளை உறைய செய்தலின் பயன் யாது?

 22. Impress யில் வார்ப்புரு –வரையறு

 23. கணினி வலையமைப்பில் உள்ள முனையம் பற்றி நீ புரிந்தவற்றை எழுதுக

 24. TSCII என்றால் என்ன?

  1. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  2. ஆவணத்தில் சிறப்பு எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எழுதுக.

 25. III.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 33க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

  6 x 3 = 18
 26. உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

 27. கணிப்பொறியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? ஏன்  அவ்வாறு அழைக்கப்படுகிறார்?

 28. தரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக

 29. மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows)என்றால் என்ன?

 30. மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக

 31. ஏதேனும் மூன்று வடிவூட்டல் தேர்வுகளை எழுதுக

 32. அட்டவனைத் தாளில் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு வரிசையை அச்சிடுவதற்கான படிநிலைகளை எழுதுக.

 33. நிகழத்துதலில் முதல் சில்லுவை உருவாக்கும் வழிமுறைகள் யாவை?

  1. (25F)16 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக

  2. இணைய இணைப்பிற்கு தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் யாவை?

 34. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

  5 x 5 = 25
  1.  ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

  2. ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக

  1. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

  2. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவற்க்கான வழிகளை விவரி.

  1. ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?

  2. காலக்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக

  1. கீழ்க்கண்ட புலங்களைக் கொண்ட மாணவர் தரவுத்தளத்தை அட்டவணைத் தாளில் உருவாக்குக.வரிசை எண்,பெயர்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல்,மொத்தம்,சராசரி

  2. முன்வடிவமைத்த படிவங்கள் (Template)பயன்படுத்துதலில் சி்ல நன்மைகளை பட்டியலிடு?

  1. இணைப்பு அமைப்பை வரையறு,திட்ட வரைபடத்தப் பயன்படுத்தி வேறுபட்ட இணைப்பு அமைப்புகளை விவரிக்கவும்

  2. சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கணிப்பொறி நன்னெறிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பொது மாதிரி தேர்வு ( 11th Computer Technology Public Model Question )

Write your Comment