12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பாடத்தின் Book back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  2. எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

  3. Tooltip எப்போது தோன்றும்?

  4. Page tool –ன் பயன் என்ன?

  5. Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.

  6. Corel Draw வில் கலைத்திறனுள்ள ஊடக கருவி (Artistic Media tool) ஏன் பயன்படுத்தப்படுகின்றது?

  7. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

  8. காலக்கோட்டின் (Timeline) ன் தேவை என்ன?

  9. OSNAPஐ ON மற்றும் OFF செய்வதற்கு எந்த செயல்பாட்டு விசையைப் பயன்படுத்த வேண்டும்?

  10. ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் பாடத்தின் Book back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (12th Standard Tamil Medium Computer Technology Subject Book back 2 Mark Questions with Solution Part - II)

Write your Comment