6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு படைப்பு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. பாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு  உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து  மற்றொரு வீட்டிற்கு செல்லும்
    தொலைவு  : மீட்டர்  ; வீட்டிலிருந்து  பள்ளிக்குச் செல்லும் தொலைவு : ?            

    (a)

    சென்டி மீட்டர் 

    (b)

    மீட்டர் 

    (c)

    மில்லிமீட்டர்  

    (d)

    கிலோ மீட்டர் 

  2. 1 மில்லேனியம் என்பது 

    (a)

    10 வருடங்கள் 

    (b)

    100 வருடங்கள் 

    (c)

    1000 வருடங்கள் 

    (d)

    2000 வருடங்கள் 

  3. இரண்டுக்கு மேற்பட்ட வாயுக்களைப் பிரிக்க பயன்படும் முறை,

    (a)

    தெளிய வைத்தல் 

    (b)

    நீர்மமாக்குதல்

    (c)

    கைகளால் தேர்தெடுத்தல்

    (d)

    தெளிய வைத்து இறுத்தல் 

  4. காற்றூட்டப்பட்ட குளிர் பானங்களில் காணப்படுவது,

    (a)

    திண்மம் - திண்மம்

    (b)

    திரவம்-திண்மம் 

    (c)

    வாயு - திரவம் 

    (d)

    திரவம் - திரவம்

  5. கூம்பு வடிவ வேர் காணப்படுவது ______ 

    (a)

    சர்க்கரை வள்ளிக் கிழங்கு

    (b)

    பாலியா

    (c)

    அஸ்பாரகஸ்

    (d)

    கேரட்

  6. கீழ்க்கண்டவற்றில் எதற்கு இலைத்துளைகள் இல்லை?

    (a)

    நீர் மூழ்கிய தாவரம்

    (b)

    நிலைத்தத் தாவரங்கள்

    (c)

    மிதக்கும் தாவரங்கள்

    (d)

    பசுமை மாறாத் தாவரங்கள்

  7. இலைப் பூச்சி பார்ப்பதற்கு இலை போன்றே உள்ளது. பனிக்கரடி பனிப்பகுதிகளில் வெள்ளைநிற உரோமத்தைப் பெற்றிருக்கிறது. இவை இரண்டும் பல்வேறு வகையில் வேறுபட்டு இருந்தாலும் இவற்றிற்கு உள்ள ஒற்றுமை என்ன?

    (a)

    தன் உடலை எதிரிகளைத் தாக்க பயன்படுகிறது.

    (b)

    தன் உடல் அமைப்பால் எதிரிகளை குழப்பம் அடையச் செய்கிறது.

    (c)

    தன் உடலைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கிறது.

    (d)

    அதிக தூரம் பயணிப்பதால் எதிரிகளிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்கிறது.

  8. குதிரை: நில வாழ் உயிரி: ஆமை: _______

    (a)

    நில வாழ் உயிரி

    (b)

    நீர் வாழ் உயிரி

    (c)

    இரு வாழ்வி

    (d)

    முதுகெலும்பு உயிரி

  9. கீழ்க்கண்ட எந்த முறை அஸ்மாவால் பாலை கெடாமல் பாதுகாக்க பின்பற்றப்பட்டது.

    (a)

    அவள் உப்புக் கரைசலை பாலில் சேர்த்தாள்.

    (b)

    அவள் பாலைக் காய்ச்சி குளிர்சாதனம் பெட்டியில் வைத்தாள்

    (c)

    அவள் சர்க்கரைக் கரைசலைப் பாலில் சேர்த்தாள்

    (d)

    அவள் பாலை வறட்சியடையச் செய்தாள்.

  10. காலராவை உருவாக்கும் பாக்டீரியா

    (a)

    ஸ்ட்ரெப்டோக்கஸ்

    (b)

    கிளாஸ்டிரீடியம்

    (c)

    பாஸ்டுல்லா

    (d)

    விப்ரியோ

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு படைப்பு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Science Tamil Medium Free Online Test Creative 1 Mark Questions with Answer Key Part - 1)

Write your Comment