6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 2

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. 7மீ என்பது செ.மீ-ல் 

    (a)

    70 செ.மீ

    (b)

    7 செ.மீ

    (c)

    700 செ.மீ

    (d)

    7000 செ.மீ

  2. _______ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல

    (a)

    தங்க மோதிரம்

    (b)

    இரும்பு ஆணி

    (c)

    ஒளி

    (d)

    எண்ணெய்த்துளி

  3. நீர் வாழ் தாவரங்களின் வாழிடம்

    (a)

    நீர்

    (b)

    நிலம்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலை

  4. கீழ்க்கண்டவற்றுள் எவை சூழ்நிலை மண்டலத்தின் உயிர் காரணிகள் ஆகும்.

    (a)

    புலி, மான், புல், மண்

    (b)

    பாறைகள், மண், தாவரங்கள், காற்று 

    (c)

    மணல், ஆமை, நண்டு, பாறைகள்

    (d)

    நீர் தாவரம், மீன், தவளை, பூச்சிகள்

  5. பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

    (a)

    புரோகேரியோட்டிக்

    (b)

    யூகேரியோட்டிக்

    (c)

    புரோட்டோசோவா

    (d)

    செல்லற்ற

  6. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

    (a)

    கணிப்பான்

    (b)

    அபாகஸ்

    (c)

    மின் அட்டை

    (d)

    மடிக்கணினி

  7. 300C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை

    (a)

    800C

    (b)

    500Cக்கு மேல் 800Cக்குள்

    (c)

    200C

    (d)

    ஏறக்குறைய 400C

  8. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    விரும்பத்தகாத மாற்றம்

  9. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.

    (a)

    உணவிற்கு நிறம் அளிக்கிறது

    (b)

    உணவிற்கு சுவை அளிக்கிறது.

    (c)

    உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.

    (d)

    உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

  10. மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________ 

    (a)

    இரைப்பை

    (b)

    மண்ணீரல்

    (c)

    இதயம்

    (d)

    நுரையீரல்கள்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 2 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 2)

Write your Comment