6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு படைப்பு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 2

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. ராஜா சென்டிமீட்டரில் உள்ள பொருள்களின் பட்டியலையும் , மீட்டரில்  உள்ள பொருட்களின்  பட்டியலையும் தயாரித்தான் .கீழே  உள்ளவற்றில்  சென்டிமீட்டருக்கு  பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு         

    (a)

    வாழைப்பழத்தின் நீளம்   

    (b)

    தண்ணிர் புட்டியின் உயரம்    

    (c)

    தொலைகாட்சி  பெட்டியின் அகலம்  

    (d)

    சல்வாரின் மேற்சட்டையின் நீளம்   

  2. எந்த வாய்பாடு சரியானது? 

    (a)

    திசைவேகம் = 

    (b)

    வேகம் = 

    (c)

    வேகம் = நீளம் x அகலம் 

    (d)

    முடுக்கம் = 

  3. இரண்டுக்கு மேற்பட்ட வாயுக்களைப் பிரிக்க பயன்படும் முறை,

    (a)

    தெளிய வைத்தல் 

    (b)

    நீர்மமாக்குதல்

    (c)

    கைகளால் தேர்தெடுத்தல்

    (d)

    தெளிய வைத்து இறுத்தல் 

  4. ஒரு கலவையில், அதன் பகுதிப் பொருட்கள் 

    (a)

    ஒரே மாதிரியானப் பண்புகளைப் பெற்றிருக்கும்.

    (b)

    கலவையின் பண்ப்பைப் பெற்றிருக்கும்.

    (c)

    அதற்குரியப் பண்புகளைப் பெற்றிருக்கும்.

    (d)

    பண்புகள் இல்லை

  5. வேர் முண்டு ____ ல் காணப்படுகிறது.

    (a)

    பட்டாணி

    (b)

    கோதுமை

    (c)

    கடுகு

    (d)

    அரிசி

  6. தாவரங்கள் இலையின் அடிப்புறத்தில் வழியாக அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. ஆனால் பாலைவனப் பகுதியில் உள்ளத் தாவரம் நீராவிப்போக்கைக் குறைக்க வேண்டும். ஏனெனில் பாலைவனப்பகுதியில் நீர் பற்றாக்குறைக் காணப்படும். இந்த சூழலைச் சமாளிக்க தாவரத்தில் எம்மாதிரியான தகவமைப்புக் காணப்படுகிறது.

    (a)

    இவை அதிகக் கிளைகள் மற்றம் இலைகளைப் பெற்றுள்ளது

    (b)

    கோடை காலத்தில் இலைகளை இவை உதிர்ப்பதில்லை

    (c)

    நிலத்திற்கு மேற்பகுதியில் வேர்களைப் பெற்றுள்ளது

    (d)

    இவற்றில் இலைகள் முட்களாக மாற்றுரு பெற்றுள்ளது

  7. கீழ்கண்ட எந்த வார்த்தை "சுற்றுப்புறத்தோடு ஒத்துப்போதல்" என்ற வார்த்தையின் அர்த்தமாகும்.

    (a)

    வாழிடம்

    (b)

    புற அமைப்பு ஒன்றிக் காணப்படுதல்

    (c)

    கோடைக்கால உறக்கம்

    (d)

    குளிர்கால உறக்கம்

  8. மண்புழுவில் சுவாசம் இதன் மூலம் நடைபெறுகிறது.

    (a)

    நாசி

    (b)

    தோல்

    (c)

    வாண்

    (d)

    இதில் எதுவும் இல்லை

  9. கீழ்க்காணும் எந்த ஊட்டச்சத்து உடல் செயல்களுக்கு ஏற்றது?

    (a)

    கார்போ ஹைட்ரேட்

    (b)

    புரதம்

    (c)

    கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்

    (d)

    வைட்டமின் மற்றும் தாது உப்புகள்

  10. கீழ்க்கண்ட எது பாக்டீரியாவால் தயாரிக்கப்படுகிறது?

    (a)

    நுண்ணுயிர் எதிர்பொருள் பாக்டீரியா

    (b)

    பாலாடைக் கட்டி

    (c)

    தயிர்

    (d)

    இவை அனைத்தும்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு படைப்பு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 2 (6th Standard Science Tamil Medium Free Online Test Creative 1 Mark Questions Part - 2)

Write your Comment