6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 4

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. சரியானதைத் தேர்ந்தெடு

    (a)

    கீ.மீ > மி.மீ > செ.மீ > மீ

    (b)

    கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ

    (c)

    கி.மீ > மீ > செ.மீ >மி.மீ

    (d)

    கி.மீ > செ.மீ > மீ > மி.மீ

  2. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.

    (a)

    மழை

    (b)

    மண் 

    (c)

    நீர்

    (d)

    காற்று

  3. அனைத்து உயிரினங்களும்கும் தேவையானது _________ .

    (a)

    உணவு மற்றும் நீர்

    (b)

    நீர் மட்டும் 

    (c)

    காற்று உணவு மற்றும் நீர் 

    (d)

    உணவு மட்டும்

  4. பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

    (a)

    புரோகேரியோட்டிக்

    (b)

    யூகேரியோட்டிக்

    (c)

    புரோட்டோசோவா

    (d)

    செல்லற்ற

  5. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.

    (a)

    வேதியியல் மாற்றம்

    (b)

    விரும்பத்தகாத மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    இயற்பியல் மாற்றம்

  6. கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

    (a)

    ஈஸ்ட்

    (b)

    அமீபா

    (c)

    ஸ்பைரோ கைரா

    (d)

    பாக்டீரியா

  7. விரலி ஒரு _________ ஆக பயன்படுகிறது.

    (a)

    வெளியீட்டுக்கருவி

    (b)

    உள்ளீட்டுக்கருவி

    (c)

    சேமிப்புக்கருவி

    (d)

    இணைப்புக்கம்பி

  8. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது.

    (a)

    பனி ஆறுகள்

    (b)

    நிலத்தடி நீர்

    (c)

    மற்ற நீர் ஆதாரங்கள்

    (d)

    மேற்பரப்பு நீர்

  9. களைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை உருவாக்கும்.

    (a)

    நில மாசுபாடு 

    (b)

    நீர் மாசுபாடு 

    (c)

    இரைச்சல் மாசுபாடு 

    (d)

    அ மற்றும் ஆ

  10. LINUX என்பது.

    (a)

    கட்டண மென்பொருள்

    (b)

    தனி உரிமை மென்பொருள்

    (c)

    கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்

    (d)

    கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 4 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 4)

Write your Comment