6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 5

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. அளவிடப்படக்கூடிய அளவிற்கு _________ என்று பெயர்

    (a)

    இயல் அளவீடு

    (b)

    அளவீடு

    (c)

    அலகு 

    (d)

    இயக்கம்

  2. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.

    (a)

    மழை

    (b)

    மண் 

    (c)

    நீர்

    (d)

    காற்று

  3. உயிருள்ள பொருள்கள் அல்லது உயிரினங்களைப் பற்றி படிப்பது

    (a)

    உளவியல் 

    (b)

    உயிரியல் 

    (c)

    விலங்கியல் 

    (d)

    தாவரவியல் 

  4. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி செய்வது எது?

    (a)

    கனமான மற்றும் வலிமையான எலும்புகள்.

    (b)

    மென்மையான மற்றும் தடித்த எலும்புகள்.

    (c)

    உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்.

    (d)

    தட்டையான மற்றும் தடித்த எலும்புகள்

  5. கீழ்க்காண்பவற்றுள் கணினியின் மறுவடிவம் எது?

    (a)

    கரும்பலகை

    (b)

    கைப்பேசி 

    (c)

    வானொலி

    (d)

    புத்தகம்

  6. மின்சாரம் தயாரிக்கப்படும் இடம்

    (a)

    மின்மாற்றி

    (b)

    மின்உற்பத்தி நிலையம்

    (c)

    மின்சாரக் கம்பி

    (d)

    தொலைக்காட்சி

  7. காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    இயற்கையான மாற்றம்

    (d)

    மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

  8. யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

    (a)

    செல் சுவர்

    (b)

    நியூக்ளியஸ்

    (c)

    நுண்குமிழ்கள்

    (d)

    பசுங்கணிகம்

  9. கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

    (a)

    ஊடலை

    (b)

    மின்னலை

    (c)

    வி.ஜி.ஏ.(VGA)

    (d)

    யு.எஸ்.பி.(USB)

  10. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்.

    (a)

    மரக்கட்டை

    (b)

    ஊசி 

    (c)

    அழிப்பான்

    (d)

    காகிதத்துண்டு

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 5 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 5)

Write your Comment