6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 6

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. சரியானதைத் தேர்ந்தெடு

    (a)

    கீ.மீ > மி.மீ > செ.மீ > மீ

    (b)

    கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ

    (c)

    கி.மீ > மீ > செ.மீ >மி.மீ

    (d)

    கி.மீ > செ.மீ > மீ > மி.மீ

  2. கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?

    (a)

    பூமி தன் அச்சைப் பற்றிச் சுழலுதல்

    (b)

    நிலவு பூமியைச் சுற்றி வருதல் 

    (c)

    அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்.

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  3. _______ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.

    (a)

    திடப் பொருள் - திடப் பொருள்

    (b)

    திடப் பொருள் - நீர்மம்

    (c)

    நீர்மம் - நீர்மம்

    (d)

    நீர்மம் - வாயு

  4. பல்லிகளின் சுவாச உறுப்பு ______ 

    (a)

    தோல் 

    (b)

    செவுள்கள் 

    (c)

    நுரையீரல் 

    (d)

    மூச்சுக்குழல் 

  5. நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளவேண்டும், ஏனெனில் ________ 

    (a)

    அவற்றில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது.

    (b)

    அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.

    (c)

    அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

    (d)

    அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.

  6. கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

    (a)

    வெள்ளி

    (b)

    மரம்

    (c)

    அழிப்பான்

    (d)

    நெகிழி

  7. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.

    (a)

    வேதியியல் மாற்றம்

    (b)

    விரும்பத்தகாத மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    இயற்பியல் மாற்றம்

  8. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.

    (a)

    உணவிற்கு நிறம் அளிக்கிறது

    (b)

    உணவிற்கு சுவை அளிக்கிறது.

    (c)

    உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.

    (d)

    உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

  9. கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

    (a)

    ஈஸ்ட்

    (b)

    அமீபா

    (c)

    ஸ்பைரோ கைரா

    (d)

    பாக்டீரியா

  10. மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________ 

    (a)

    இரைப்பை

    (b)

    மண்ணீரல்

    (c)

    இதயம்

    (d)

    நுரையீரல்கள்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 6 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 6)

Write your Comment