6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - அளவீடுகள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

  பகுதி 1

  10 x 1 = 10
 1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.

  (a)

  மீட்டர் அளவு கோல்

  (b)

  மீட்டர் கம்பி

  (c)

  பிளாஸ்டிக் அளவுகோல்

  (d)

  அளவு நாடா

 2. 7மீ என்பது செ.மீ-ல் 

  (a)

  70 செ.மீ

  (b)

  7 செ.மீ

  (c)

  700 செ.மீ

  (d)

  7000 செ.மீ

 3. ஒரு அளவை அளவிடும் முறைக்கு _________ என்று பெயர்

  (a)

  இயல் அளவீடு

  (b)

  அளவீடு

  (c)

  அலகு 

  (d)

  இயக்கம்

 4. சரியானதைத் தேர்ந்தெடு

  (a)

  கீ.மீ > மி.மீ > செ.மீ > மீ

  (b)

  கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ

  (c)

  கி.மீ > மீ > செ.மீ >மி.மீ

  (d)

  கி.மீ > செ.மீ > மீ > மி.மீ

 5. அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது உனது கண்ணின் நிலை ____________ இருக்க வேண்டும்.

  (a)

  அளவிடும் புள்ளிக்கு இடது புறமாக

  (b)

  அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக

  (c)

  புள்ளிக்கு வலது புறமாக

  (d)

  வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்

 6. பாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு  உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து  மற்றொரு வீட்டிற்கு செல்லும்
  தொலைவு  : மீட்டர்  ; வீட்டிலிருந்து  பள்ளிக்குச் செல்லும் தொலைவு : ?            

  (a)

  சென்டி மீட்டர் 

  (b)

  மீட்டர் 

  (c)

  மில்லிமீட்டர்  

  (d)

  கிலோ மீட்டர் 

 7. ராஜா சென்டிமீட்டரில் உள்ள பொருள்களின் பட்டியலையும் , மீட்டரில்  உள்ள பொருட்களின்  பட்டியலையும் தயாரித்தான் .கீழே  உள்ளவற்றில்  சென்டிமீட்டருக்கு  பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு         

  (a)

  வாழைப்பழத்தின் நீளம்   

  (b)

  தண்ணிர் புட்டியின் உயரம்    

  (c)

  தொலைகாட்சி  பெட்டியின் அகலம்  

  (d)

  சல்வாரின் மேற்சட்டையின் நீளம்   

 8. பூமியிலிருந்து  விண்மீனின்  தொலைவை  அளக்கப் பயன்படும் அலகு எது?           

  (a)

  மீட்டர் 

  (b)

  கிலோ மீட்டர் 

  (c)

  ஒளி ஆண்டு 

  (d)

  இவை அனைத்தும்  

 9. பால் பாக்கெட்டின் நிறை, ஆரஞ்சு  பழச்சாறு  பாக்கெட்டின் நிறையை  விட 432 கிராம் கூடுதலானது.ஆரஞ்சு  பழச்சாற்றின்  பாக்கெட்டின்  நிறை 212 கி.பால்பாக்கெட்  மற்றும்  ஆரஞ்சு பழச்சாறு  பாக்கெட்டின்  மொத்த நிறை யாது?              

  (a)

  950 கி 

  (b)

  856 கி 

  (c)

  986 கி 

  (d)

  748 கி 

 10. திருமதி .ராணி தன் வீட்டிலிருந்து  அலுவலகத்திற்கு  10.30 a .m க்கு  புறப்பட்டுப் போனாள்.மாலை வீட் டிற்கு  4.30P.m  க்கு  திரும்பி  வந்தாள்.இந்த காலத்தில்  அவளின்  இடப்பெயர்ச்சி என்ன? (இராணியின்   வீட்டிலிருந்து  அலுவலகம் உள்ளத் தொலைவு 1 கி.மீ )?            

  (a)

  0

  (b)

  1/6 கி.மீ  

  (c)

  1 கி.மீ  

  (d)

  கூற இயலவில்லை 

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - அளவீடுகள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T1 - Measurements Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment