6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - தாவரங்கள் வாழும் உலகம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

  பகுதி 1

  10 x 1 = 10
 1. முளை குருத்திலிருந்து தோன்றாமல் தாவரத்தின் மற்ற பக்கத்திலிருந்து தோன்றுவது

  (a)

  ஏரிபைலஸ் வேர்

  (b)

  வேர் தண்டு

  (c)

  வேற்றிட வேர்

  (d)

  சல்லி வேர்

 2. வேர் முண்டு ____ ல் காணப்படுகிறது.

  (a)

  பட்டாணி

  (b)

  கோதுமை

  (c)

  கடுகு

  (d)

  அரிசி

 3. முதன்மை வேர் மற்றும் பக்க வேர் காணப்படுவது _____ ல்.

  (a)

  வேற்றிட வேர்

  (b)

  ஆணி வேர்

  (c)

  சல்லி வேர்

  (d)

  விந்தணு வேர்

 4. எது உறுதியான தண்டைப் பெற்றுள்ளது?

  (a)

  சிறு  செடி

  (b)

  புதர் செடி

  (c)

  மரம்

  (d)

  எதுவும் இல்லை

 5. கீழே சிலத் தாவரங்களும் அவற்றின் வாழிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறாக பொருந்தியதை கண்டுபிடி.

  (a)
  தாவரம் வாழிடம்
  சதுப்பு நிலக்கோடு  சதுப்புநிறம்
  (b)
  தாவரம் வாழிடம்
  தென்னை கடற்கரைப் பகுதி
  (c)
  தாவரம் வாழிடம்
  கள்ளிச் செடி மலைப்பகுதி
  (d)
  தாவரம் வாழிடம்
  மா நிலப்பகுதி
 6. ஸ்ரேயா தன் வீட்டின் அருகில் உள்ள குளத்தில் இருந்து ஒரு தாமரை செடியைப் பிடுங்கினாள். அதன் தண்டு மென்மையாக, நீளமாக, உள்ளீடற்று உள்ளதை கவனித்தாள். தாமரையில் தண்டின் பணி என்ன?

  (a)

  இலைகள் நீரில் மிதப்பதற்கு இவை பயன்படுகிறது

  (b)

  மண்ணை உறிஞ்ச பயன்படுகிறது

  (c)

  தாவரத்தை மண்ணில் நிலைநிறுத்த பயன்படுகிறது

  (d)

  மலரை அழகாக்க 

 7. தாவரங்கள் இலையின் அடிப்புறத்தில் வழியாக அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. ஆனால் பாலைவனப் பகுதியில் உள்ளத் தாவரம் நீராவிப்போக்கைக் குறைக்க வேண்டும். ஏனெனில் பாலைவனப்பகுதியில் நீர் பற்றாக்குறைக் காணப்படும். இந்த சூழலைச் சமாளிக்க தாவரத்தில் எம்மாதிரியான தகவமைப்புக் காணப்படுகிறது.

  (a)

  இவை அதிகக் கிளைகள் மற்றம் இலைகளைப் பெற்றுள்ளது

  (b)

  கோடை காலத்தில் இலைகளை இவை உதிர்ப்பதில்லை

  (c)

  நிலத்திற்கு மேற்பகுதியில் வேர்களைப் பெற்றுள்ளது

  (d)

  இவற்றில் இலைகள் முட்களாக மாற்றுரு பெற்றுள்ளது

 8. கீழ்க்கண்டவற்றில் எதற்கு இலைத்துளைகள் இல்லை?

  (a)

  நீர் மூழ்கிய தாவரம்

  (b)

  நிலைத்தத் தாவரங்கள்

  (c)

  மிதக்கும் தாவரங்கள்

  (d)

  பசுமை மாறாத் தாவரங்கள்

 9. கள்ளிச் செடியில் ஒளிச்சேர்க்கை எதன் மூலம் நடைபெறுகிறது.

  (a)

  இலை

  (b)

  முட்கள்

  (c)

  வேர்கள்

  (d)

  தண்டு

 10. கீழ்க்கண்ட எந்தத் தாவரத்திற்கு மண் தேவையில்லை?

  (a)

  கள்ளிச்செடி

  (b)

  பெரணி

  (c)

  நீர் பதுமராகம்

  (d)

  குடுவைத் தாவரம்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - தாவரங்கள் வாழும் உலகம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T1 - The Living World of Plants Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment