6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - காற்று இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

  பகுதி 1

  5 x 1 = 5
 1. காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _________ 

  (a)

  78%

  (b)

  21%

  (c)

  0.03%

  (d)

  1%

 2. தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.

  (a)

  இலைத்துளை

  (b)

  பச்சையம்

  (c)

  இலைகள்

  (d)

  மலர்கள்

 3. காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _________ ஆகும்.

  (a)

  நைட்ரஜன்

  (b)

  கார்பன்-டை-ஆக்சைடு

  (c)

  ஆக்சிஜன்

  (d)

  நீராவி

 4. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.

  (a)

  உணவிற்கு நிறம் அளிக்கிறது

  (b)

  உணவிற்கு சுவை அளிக்கிறது.

  (c)

  உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.

  (d)

  உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

 5. காற்றில் உள்ள _________ மற்றும் _________ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.
  i. நைட்ரஜன்
  ii. கார்பன்-டாய்-ஆக்சைடு
  iii. மந்த வாயுக்கள்
  iv. ஆக்சிஜன்

  (a)

  i மற்றும் ii

  (b)

  i மற்றும் iii

  (c)

  ii மற்றும் iv

  (d)

  i மற்றும் iv

 6. 5 x 1 = 5
 7. காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி ______ ஆகும்.

  ()

  ஆக்சிஜன் 

 8. ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு _______ ஆகும்.

  ()

  ஆக்சிஜன் 

 9. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _______ ஆக்கும்.

  ()

  ஆக்சிஜன் 

 10. இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் ______ காண முடியும்.

  ()

  தூசுப்பொருள்களைத் 

 11. ______ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல மாற்றும்.

  ()

  கார்பன் -டை -ஆக்சைடு 

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - காற்று இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T2 - Air Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment