6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

  பகுதி 1

  5 x 1 = 5
 1. பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ___________ ஆகும்.

  (a)

  இடமாற்றம்

  (b)

  நிற மாற்றம்

  (c)

  நிலை மாற்றம்

  (d)

  இயைபு மாற்றம்

 2. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.

  (a)

  வேதியியல் மாற்றம்

  (b)

  விரும்பத்தகாத மாற்றம்

  (c)

  மீளா மாற்றம்

  (d)

  இயற்பியல் மாற்றம்

 3. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

  (a)

  மீள் மாற்றம்

  (b)

  வேகமான மாற்றம்

  (c)

  மீளா மாற்றம்

  (d)

  விரும்பத்தகாத மாற்றம்

 4. கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?

  (a)

  துருப்பிடித்தல்

  (b)

  பருவநிலை மாற்றம்

  (c)

  நில அதிர்வு

  (d)

  வெள்ளப்பெருக்கு

 5. காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.

  (a)

  மீள் மாற்றம்

  (b)

  வேகமான மாற்றம்

  (c)

  இயற்கையான மாற்றம்

  (d)

  மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

 6. 5 x 1 = 5
 7. காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம்.(மீள்/மிளா)

  ()

  மீள் 

 8. முட்டையை வேகவைக்கும் போது ______ மாற்றம் நிகழ்கிறது.(மீள்/மிளா)

  ()

  மீளா 

 9. நமக்கு அபத்தத்தை விளைவிப்பவை _____ மாற்றங்கள் (விரும்பத்தக்க/விரும்பத்தகாத)

  ()

  விரும்பத்தகாத 

 10. தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது (இயற்கையான/மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்)ஆகும்.

  ()

  இயற்கையான மாற்றம் 

 11. பட்டாசு வெடித்தல் என்பது ஒரு _______ மாற்றம்; விதை முளைத்தல் ஒரு ______மாற்றம் (மெதுவான/வேகமான)

  ()

  வேகமான,மெதுவான 

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T2 - Changes Around Us Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment