6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - மின்னியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

  பகுதி 1

  5 x 1 = 5
 1. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்

  (a)

  மின் விசிறி

  (b)

  சூரிய மின்கலன்

  (c)

  மின்கலன்

  (d)

  தொலைக்காட்சி

 2. மின்சாரம் தயாரிக்கப்படும் இடம்

  (a)

  மின்மாற்றி

  (b)

  மின்உற்பத்தி நிலையம்

  (c)

  மின்சாரக் கம்பி

  (d)

  தொலைக்காட்சி

 3. மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு

  (a)

    

  (b)

  (c)

  (d)

 4. கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?

  (a)

    

  (b)

  (c)

  (d)

 5. கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

  (a)

  வெள்ளி

  (b)

  மரம்

  (c)

  அழிப்பான்

  (d)

  நெகிழி

 6. 5 x 1 = 5
 7. ______ பொருள்கள் தன வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.

  ()

  மின் கடத்தி 

 8. ஒரு மூடிய மின்சுற்றினுல் பாயும் மின்சாரம் ______ எனப்படும்.

  ()

  மின்னோட்டம் 

 9. ______ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.

  ()

  சாவி 

 10. மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு ______ முனையைக் குறிக்கும்.

  ()

  நேர் 

 11. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்களின் தொகுப்பு _____ ஆகும்.

  ()

   மின்கல  அடுக்கு 

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - மின்னியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T2 - Electricity Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment