6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - வன்பொருளும் மென்பொருளும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது ஏது?

    (a)

    தாய்ப்பலகை 

    (b)

    SMPS

    (c)

    RAM

    (d)

    MOUSE

  2. கீழ்வருவனவற்றுள் எது சரியானது?

    (a)

    இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

    (c)

    இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

    (d)

    இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

  3. LINUX என்பது.

    (a)

    கட்டண மென்பொருள்

    (b)

    தனி உரிமை மென்பொருள்

    (c)

    கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்

    (d)

    கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

  4. கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?

    (a)

    WINDOWS

    (b)

    MAC OS

    (c)

    Adobe Photoshop

    (d)

    இவை அனைத்தும் 

  5. ______என்பது ஒரு இயங்குதளமாகும்.

    (a)

    ANDROID

    (b)

    Chrome

    (c)

    Internet

    (d)

    Pendrive

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - வன்பொருளும் மென்பொருளும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T3 - Hardware and Software Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment