விசையும் இயக்கமும் Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    2 x 1 = 2
  1. கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?

    (a)

    பூமி தன் அச்சைப் பற்றிச் சுழல்தல்

    (b)

    நிலவு பூமியைச் சுற்றி வருதல் 

    (c)

    அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  2. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

    (a)

    வேகம் = தொலைவு x காலம்

    (b)

    வேகம் = தொலைவு / காலம்

    (c)

    வேகம் = காலம் / தொலைவு

    (d)

    வேகம் = 1/(தொலைவு x காலம்)

  3. 2 x 1 = 2
  4. புவிஈர்ப்புவிசை ______________ விசையாகும்..

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தொடா விடை 

  5. மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ________ இயக்கமாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தற்சுழற்சி   

  6. 2 x 1 = 2
  7. மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனங்கள் சீரான இயக்கத்தில் உள்ளன.

    (a) True
    (b) False
  8. வருங்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோட்டுகள் செயல்படும்.

    (a) True
    (b) False
  9. 3 x 1 = 3
  10. (1)

    வட்ட இயக்கம்

  11. (2)

    அலைவு இயக்கம்

  12. (3)

    நேர்கோட்டு இயக்கமும், சுழற்சி இயக்கமும்

    3 x 1 = 3
  13. தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசை______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தொடா விசை 

  14. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும்  நிகழும் இயக்கம் _________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அலைவு இயக்கம் 

  15. சம கால இடைவெளியில், சமதொலைவைக் கடக்கும் பொருளின் இயக்கம் _________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சீரான இயக்கம் 

  16. 1 x 3 = 3
  17. ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400 கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் வேகம் என்ன?

  18. 1 x 5 = 5
  19. பல்வேறு இயக்கங்களை உதாரணத்துடன் வகைப்படுத்துக.

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் Chapter 2 விசையும் இயக்கமும் Book Back Questions ( 6th Chapter 2 Force And Motion Book Back Questions )

Write your Comment