காற்று மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    4 x 1 = 4
  1. காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _________ 

    (a)

    78%

    (b)

    21%

    (c)

    0.03%

    (d)

    1%

  2. தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.

    (a)

    இலைத்துளை

    (b)

    பச்சையம்

    (c)

    இலைகள்

    (d)

    மலர்கள்

  3. காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _________ ஆகும்.

    (a)

    நைட்ரஜன்

    (b)

    கார்பன்-டை-ஆக்சைடு

    (c)

    ஆக்சிஜன்

    (d)

    நீராவி

  4. காற்றில் உள்ள _________ மற்றும் _________ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.
    i. நைட்ரஜன்
    ii. கார்பன்-டாய்-ஆக்சைடு
    iii. மந்த வாயுக்கள்
    iv. ஆக்சிஜன்

    (a)

    i மற்றும் ii

    (b)

    i மற்றும் iii

    (c)

    ii மற்றும் iv

    (d)

    i மற்றும் iv

  5. 4 x 1 = 4
  6. காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி ______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆக்சிஜன் 

  7. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _______ ஆக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆக்சிஜன் 

  8. இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் ______ காண முடியும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தூசுப்பொருட்கள்

  9. ______ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல மாற்றும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கார்பன் -டை -ஆக்சைடு 

  10. 5 x 1 = 5
  11. உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆஃக்சைடு உள்ளது.

    (a) True
    (b) False
  12. புவி வெப்பமயமாதலை மரங்களை நடுவதன் மூலம் குறைக்கலாம்.

    (a) True
    (b) False
  13. காற்றின் இயைபு எப்பொழுதும் சமமான விகிதத்தில் இருக்கும்.

    (a) True
    (b) False
  14. திமிங்கலம் ஆக்சிஜனை சுவாசிக்க நீரின் மேற்பரப்பிற்கு வரும்.

    (a) True
    (b) False
  15. காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் சுவாசம் மூலமும்,விலங்குகளின் ஒளிச்சேர்க்கை மூலமும், சமன் செய்யப்படுகிறது.

    (a) True
    (b) False
  16. 5 x 1 = 5
  17. இயங்கும் காற்று

  18. (1)

    ஓசோன் படலம்

  19. நாம் வாழும் அடுக்கு

  20. (2)

    தென்றல் காற்று 

  21. வளிமண்டலம்

  22. (3)

    அடி வளிமண்டலம் 

  23. ஆக்சிஜன்

  24. (4)

    ஒளிச்சேர்க்கை

  25. கார்பன்-டை-ஆக்சைடு

  26. (5)

    எரிதல்

    2 x 2 = 4
  27. ஒளிச்சேர்க்கை : _________  :: சுவாசம் : ஆக்சிஜன்

  28. காற்றின் 78% : எரிதலுக்கு துணை புரிவதில்லை :: _________  : எரிதலுக்கு துணை புரிகிறது.

  29. 1 x 2 = 2
  30. 1) தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிர்ச்சேர்க்கை என்று பெயர்.
    2) தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
    3) தாவரங்களும் விலங்குகளைப்போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
    4) தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளிமண்டலத்திலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.
    5) மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.
    6) இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

  31. 5 x 2 = 10
  32. வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குகளின் பெயர்களைத் தருக?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  33. ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  34. நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால், என்ன நிகழும்?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  35. மீன்காட்சியகத்தில் தொட்டியில் உள்ள தாவரங்களை நீக்கினால் என்னவாகும்?

  36. மீன் காட்சியகத்தில் உள்ள மீன்களை நாம் நீக்கிய பின், தாவரங்களுடன் அதனை ஓர் இருண்ட அறையினுள் வைத்தால் என்னவாகும்?

  37. 2 x 3 = 6
  38. மழைக்காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும்பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?

  39. பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?

  40. 2 x 5 = 10
  41. பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?

  42. தீயணைப்பானிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் நார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுகிறது என உங்களால் யூகிக்க முடிகிறதா?

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - காற்று மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Air Model Question Paper )

Write your Comment