பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60

  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  10 x 1 = 10
 1. 7மீ என்பது செ.மீ-ல் 

  (a)

  70 செ.மீ

  (b)

  7 செ.மீ

  (c)

  700 செ.மீ

  (d)

  7000 செ.மீ

 2. எந்த வாய்பாடு சரியானது? 

  (a)

  திசைவேகம் = 

  (b)

  வேகம் = 

  (c)

  வேகம் = நீளம் x அகலம் 

  (d)

  முடுக்கம் = 

 3. தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை _________ முறையில் நீக்கலாம்

  (a)

  கைகளால் தெரிந்தெடுத்தல்

  (b)

  வடிகட்டுதல்

  (c)

  காந்தப் பிரிப்பு

  (d)

  தெளிய வைத்து இறுத்தல்

 4. தாவரங்கள் தான் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் என்பது அபிக்குத் தெரியும். அவன் ஒரு தாவரத்தின் பின்வரும் பண்புகளைக் கவனிக்கிறான்.
  (i) அதில் அதிக கிளைகளும், இலைகளும் உள்ளன.
  (ii) கோடை வெப்பத்தைத் தாங்கக் கூடியதாக உள்ளது.
  (iii) இலையுதிர் காலத்தில் தன் இலைகளை உதிர்த்தது.
  ஆனால் அவன் எவ்வகையான தாவரம் என்பதை அறிவதில் குழுப்பம் அடைந்தான். உன்னால் அவனுக்கு உதவு முடியுமா?

  (a)

  அவை நிலத்தில் வாழக் கூடிய தாவரம்

  (b)

  மலைப் பகுதியில் காணப்படும் தாவரம்

  (c)

  நீருக்கடியில் வாழும் தாவரம்

  (d)

  சதுப்பு நிலத்தில் வாழக்கூடிய தாவரம்

 5. கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

  (a)

  மார்ட்டீன் லூதர் கிங்

  (b)

  கிரகாம்பெல் 

  (c)

  சார்லி சாப்ளின்

  (d)

  சார்லஸ் பாபேஜ்

 6. யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

  (a)

  செல்சுவர்

  (b)

  சைட்டோபிளாசம்

  (c)

  உட்கரு(நியூக்ளியஸ்)

  (d)

  நுண்குமிழ்கள்

 7. காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி  _______ அறிந்து கொள்ள முடியும்.

  (a)

  வேகத்தை

  (b)

  கடந்த தொலைவை 

  (c)

  திசையை 

  (d)

  இயக்கத்தை

 8. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

  (a)

  ஆவியாதல் 

  (b)

  ஆவி சுருங்குதல் 

  (c)

  மழை பொழிதல் 

  (d)

  காய்ச்சி வடித்தல் 

 9. நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.

  (a)

  குளம் 

  (b)

  ஏரி 

  (c)

  நதி 

  (d)

  இவை அனைத்தும்.

 10. LINUX என்பது.

  (a)

  கட்டண மென்பொருள்

  (b)

  தனி உரிமை மென்பொருள்

  (c)

  கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்

  (d)

  கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

 11. எவையேனும் 15 வினாக்களுக்கு குறுகிய விடையளி

  15 x 2 = 30
 12. பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.
  1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.

 13. நீளம் - வரையறு 

 14. நீங்கள் தென்னை மரங்களின் அருகில் நடந்து செல்லும் போது சில நேரங்களின் முதிர்ந்த தேங்காயானது கீழே விழுகிறது. எது தேங்காயைத் தரையில் விழ வைக்கிறது?

 15. படிய வைத்தால் : வரையறு

  ()

    

 16. தாவரத்தின் படம் வரைந்து பின்வரும் பாகங்களை குறிக்கவும்.

 17. ஒரு செல் உயிரி எது? எ.கா. தருக?

 18. கீழ்கண்டவற்றிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
  அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப்பொருட்கள்.
  ஆ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள்

 19. நாம் ஆற்றலை பெற நமது உணவில் காணப்பட்ட வேண்டிய உணவுப் பொருள்கள் யாவை?

 20. கணினியின் முன்னோடிகள் யாவை?

 21. வெப்பநிலை என்றால் என்ன?

  ()

     

 22. டார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது?

  ()

    

 23. உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.

 24. நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால், என்ன நிகழும்?

  ()

     

 25. நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?

  ()

      

 26. மூவகையான இரத்தக்குழாய்களின் பெயர்களை எழுதுக.

  ()

          

 27. கணினியின் கூறுகள் யாவை?

 28. நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?

 29. பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.

 30. மறுமலர்ச்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.

 31. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.

 32. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு வினா வீதம் 4 வினாக்களுக்கு விடையளி

  4 x 5 = 20
  1. உயிர்னச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக்க.

  2. விலங்கு-தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.

  1. பூமியில் உயிரினங்கள் வாழ வளி மண்டலாம் ஏன் தேவைப்படுகிறது?

  2. உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?

  1. மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.

  2. உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிருந்து கேளே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக்க.
   அ.மெதுவான/வேகமான மாற்றம் 
   ஆ.மீள்/மீளா மாற்றம் 
   இ.இயற்பியல்/வேதியல் மாற்றம் 
   ஈ.இயற்கையான/செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
   உ.விரும்பத்தக்க/விரும்பத்தகாத மாற்றம்.

  1. சுண்ணாம்புத் தூள், கடுகு எண்ணெய் நீர் மற்றும் நாணயங்கள் கொண்ட கலவையை உமது ஆய்வகத்தில் உள்ள தகுந்த உபகரணங்களை பயன்படுத்தி எவ்வாறு பிரிப்பாய்? பிரிதல் முறையினை படிநிலைகளில் விலகும் படாதோனை வரையவும்.

  2. பறவைகளின் தகவமைப்பை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 6th Science - Annual Exam Model Question Paper )

Write your Comment