" /> -->

நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  4 x 1 = 4
 1. பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ___________ ஆகும்.

  (a)

  இடமாற்றம்

  (b)

  நிற மாற்றம்

  (c)

  நிலை மாற்றம்

  (d)

  இயைபு மாற்றம்

 2. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.

  (a)

  வேதியியல் மாற்றம்

  (b)

  விரும்பத்தகாத மாற்றம்

  (c)

  மீளா மாற்றம்

  (d)

  இயற்பியல் மாற்றம்

 3. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

  (a)

  மீள் மாற்றம்

  (b)

  வேகமான மாற்றம்

  (c)

  மீளா மாற்றம்

  (d)

  விரும்பத்தகாத மாற்றம்

 4. காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.

  (a)

  மீள் மாற்றம்

  (b)

  வேகமான மாற்றம்

  (c)

  இயற்கையான மாற்றம்

  (d)

  மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

 5. 4 x 1 = 4
 6. காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம்.(மீள்/மிளா)

  ()

  மீள் 

 7. முட்டையை வேகவைக்கும் போது ______ மாற்றம் நிகழ்கிறது.(மீள்/மிளா)

  ()

  மீளா 

 8. நமக்கு அபத்தத்தை விளைவிப்பவை _____ மாற்றங்கள் (விரும்பத்தக்க/விரும்பத்தகாத)

  ()

  விரும்பத்தகாத 

 9. பட்டாசு வெடித்தல் என்பது ஒரு _______ மாற்றம்; விதை முளைத்தல் ஒரு ______மாற்றம் (மெதுவான/வேகமான)

  ()

  வேகமான,மெதுவான 

 10. 4 x 1 = 4
 11. குழந்தைகளுக்கு பற்கள் முளைப்பது மெதுவான மாற்றம்.

  (a) True
  (b) False
 12. தீக்குச்சி எரிவது ஒரு மீள் மாற்றம்.

  (a) True
  (b) False
 13. அமாவாசை பௌர்ணமியாக மாறும் நிகழ்வு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கூடிய மாற்றம்.

  (a) True
  (b) False
 14. உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ஒரு கரைபொருள் ஆகும்.

  (a) True
  (b) False
 15. 3 x 2 = 6
 16. குழந்தை வளருதல், கண் சிமிட்டுதல், துருப்பிடித்தல், விதைமுளைத்தல்

 17. முட்டை அழுகுதல், நீராவி குளிர்தல், முடிவெட்டுதல், காய் கனியாதல்.

 18. பலூன் ஊதுதல், பலூன் வெடித்தல், சுவற்றின் வண்ணம் மங்குதல், மண்ணெண்ணெய் எரிதல்

 19. 3 x 2 = 6
 20. ஒளிச்சேர்க்கை:_________ மாற்றம்::நிலக்கரி எரிதல்:மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

 21. உணவு சமைத்தல்:விரும்பத்தக்க மாற்றம்::உணவு கெட்டுப்போதல்:_________ மாற்றம்

 22. தீக்குச்சி எரிதல்:_________ மாற்றம்::பூமி சுற்றுதல்:மெதுவான மாற்றம்

 23. 5 x 2 = 10
 24. தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்.

 25. உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.

 26. மெதுவான மாற்றத்தை வரையறு. 

 27. கரும்புச் சக்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது என்ன நிகழும்? இதில் நடைபெறும் ஏதேனும் இரண்டு மாற்றங்களைக் குறிப்பிடுக.

 28. கரைசல் என்றால் என்ன?

 29. 2 x 3 = 6
 30. காகிதத்தை எரிப்பதால் மாற்றங்கள் யாவை? விவரிக்கவும் .

 31. விதையிலிருந்து செடி முளைத்தல் என்ன வகையான மாற்றம்?விவரிக்கவும்.

 32. 2 x 5 = 10
 33. உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிருந்து கேளே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக்க.
  அ.மெதுவான/வேகமான மாற்றம் 
  ஆ.மீள்/மீளா மாற்றம் 
  இ.இயற்பியல்/வேதியல் மாற்றம் 
  ஈ.இயற்கையான/செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
  உ.விரும்பத்தக்க/விரும்பத்தகாத மாற்றம்.

 34. ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்காணும் மாற்றங்களை காண முடியும்.
  அ.மெழுகு உருகுதல்.
  ஆ.மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்.
  இ.மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்.
  ஈ.உருவாகிய மெழுகு திண்மமாக மாறுதல்.
  உ.மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியப்படுத்துக்க.

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Changes Around Us Model Question Paper )

Write your Comment