" /> -->

விசையும் இயக்கமும் ஒரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
  5 x 1 = 5
 1. வேகத்தின் அலகு _______________

  (a)

  மீ

  (b)

  விநாடி 

  (c)

  கிலோகிராம்

  (d)

  மீ/வி

 2. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

  (a)

  வேகம் = தொலைவு x காலம்

  (b)

  வேகம் = தொலைவு / காலம்

  (c)

  வேகம் = காலம் / தொலைவு

  (d)

  வேகம் = 1/(தொலைவு x காலம்)

 3. ஒய்வு மற்றும் இயக்கத்தில் உள்ளப் பொருளைப் பற்றி படிக்கும் இயற்பியல் பிரிவு 

  (a)

  இயக்கவியல் 

  (b)

  ஒலியியல் 

  (c)

  ஒளியியல் 

  (d)

  மின்னியல் 

 4. இந்தியாவில் நிலையான அலகுகள் NPL, புதுதில்லி -ஆல் பராமரிக்கப்படுகிறது. NPL என்பது 

  (a)

  National Public Library 

  (b)

  North Physical  Library 

  (c)

  National Physical Laboratory 

  (d)

  National Public  Laboratory 

 5. 1 மில்லேனியம் என்பது 

  (a)

  10 வருடங்கள் 

  (b)

  100 வருடங்கள் 

  (c)

  1000 வருடங்கள் 

  (d)

  2000 வருடங்கள் 

 6. 5 x 1 = 5
 7. சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் ______________

  ()

  நேர்கோட்டு இயக்கம் 

 8. புவிஈர்ப்புவிசை ______________ விசையாகும்..

  ()

  தொடா விடை 

 9. இந்தியாவின் முந்தைய வானியல் ஆராய்ச்சியாளர் _________ .

  ()

  ஆர்யபட்டா 

 10. வேகமான அலைவுகள்  ________ எனப்படும்.

  ()

  அதிர்வுகள் 

 11. சராசரி வேகத்தின் அலகு _____ .

  ()

  கிலோமீட்டர் / மணி 

 12. 5 x 1 = 5
 13. (1)

  சுழற்சி இயக்கம்

 14. (2)

  அலைவு இயக்கம்

 15. (3)

  நேர்கோட்டு இயக்கமும், சுழற்சி இயக்கமும்

 16. (4)

  வட்ட இயக்கம்

 17. (5)

  நேர்கோட்டு இயக்கம்

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - விசையும் இயக்கமும் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 6th Science - Force And Motion One Mark Question Paper )

Write your Comment