" /> -->

அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  10 x 1 = 10
 1. வெப்பத்தின் அலகு

  (a)

  நியூட்டன்

  (b)

  ஜூல்

  (c)

  வோல்ட்

  (d)

  செல்சியஸ்

 2. 500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,

  (a)

  இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்

  (b)

  இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.

  (c)

  நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்

  (d)

  இரண்டின் வெப்பநிலையும் உயரும்

 3. கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?

  (a)

    

  (b)

  (c)

  (d)

 4. பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ___________ ஆகும்.

  (a)

  இடமாற்றம்

  (b)

  நிற மாற்றம்

  (c)

  நிலை மாற்றம்

  (d)

  இயைபு மாற்றம்

 5. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

  (a)

  மீள் மாற்றம்

  (b)

  வேகமான மாற்றம்

  (c)

  மீளா மாற்றம்

  (d)

  விரும்பத்தகாத மாற்றம்

 6. காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _________ 

  (a)

  78%

  (b)

  21%

  (c)

  0.03%

  (d)

  1%

 7. யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

  (a)

  செல் சுவர்

  (b)

  நியூக்ளியஸ்

  (c)

  நுண்குமிழ்கள்

  (d)

  பசுங்கணிகம்

 8. மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________ 

  (a)

  இரைப்பை

  (b)

  மண்ணீரல்

  (c)

  இதயம்

  (d)

  நுரையீரல்கள்

 9. நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  (a)

  தசைச் சுருக்கம்

  (b)

  சுவாசம்

  (c)

  செரிமானம்

  (d)

  கழிவு நீக்கம்

 10. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

  (a)

  ஈதர்வலை (Ethernet)

  (b)

  வி.ஜி.ஏ.(VGA)

  (c)

  எச்.டி.எம்.ஐ.(HDMI)

  (d)

  யு.எஸ்.பி.(USB)

 11. எவையேனும் 15 வினாக்களுக்கு குறுகிய விடையளி

  15 x 2 = 30
 12. வெப்பவிரிவு என்றால் என்ன.

  ()

      

 13. வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்ததைக் கூறுக.

  ()

     

 14. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்.

   

  ()

     

 15. எலும்மிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா? 

  ()

    

 16. கீழே கொடுக்கப்பட்ட படங்களிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக.

  ()

     

 17. தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்.

 18. உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.

 19. கரைசல் என்றால் என்ன?

 20. வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குகளின் பெயர்களைத் தருக?

  ()

      

 21. ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?

  ()

      

 22. மீன்காட்சியகத்தில் தொட்டியில் உள்ள தாவரங்களை நீக்கினால் என்னவாகும்?

 23. நம்மிடம் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்த செல்கள்?

  ()

    

 24. தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு எது?

  ()

        

 25. நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?

  ()

      

 26. எபிகிளாட்டிஸ் என்றால் என்ன?

  ()

       

 27. விளக்குக-மூச்சுக்குழல்

  ()

        

 28. முக்கியமான ஐந்து உணர் உறுப்புகளின் பெயர்களை எழுதுக.

  ()

          

 29. கணினியின் கூறுகள் யாவை?

 30. உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.

 31. பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றினை விளக்குக.

 32. எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளி

  4 x 5 = 20
 33.   வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக்க.

 34. கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படுமா?விளக்கம் தருக .

 35. பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?

 36. விலா எலும்புக்கூடு பற்றி சிறு குறிப்பு எழுதுக.

 37. மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.

 38. ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்காணும் மாற்றங்களை காண முடியும்.
  அ.மெழுகு உருகுதல்.
  ஆ.மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்.
  இ.மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்.
  ஈ.உருவாகிய மெழுகு திண்மமாக மாறுதல்.
  உ.மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியப்படுத்துக்க.

 39. எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.

 40. உதரவிதானத்தில் அசைவுகள் இல்லையெனில் என்ன நடக்கும்?

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 6th Science - Half Yearly Model Question Paper 2019 - 2020 )

Write your Comment