வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
  1 x 1 = 1
 1. LINUX என்பது.

  (a)

  கட்டண மென்பொருள்

  (b)

  தனி உரிமை மென்பொருள்

  (c)

  கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்

  (d)

  கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

 2. 5 x 1 = 5
 3. MAC OS

 4. (1)

  Geogebra

 5. Software

 6. (2)

  உள்ளீட்டு கருவி

 7. Hardware

 8. (3)

  RAM

 9. Keyboard

 10. (4)

  இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்

 11. LINUX

 12. (5)

  கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்

  3 x 3 = 9
 13. வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.

 14. இயங்கு தளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?

 15. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்  என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக?

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and Software Model Question Paper )

Write your Comment