காந்தவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  5 x 1 = 5
 1. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்.

  (a)

  மரக்கட்டை

  (b)

  ஊசி 

  (c)

  அழிப்பான்

  (d)

  காகிதத்துண்டு

 2. மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

  (a)

  இந்தியர்கள் 

  (b)

  ஐரோப்பியர்கள் 

  (c)

  சீனர்கள் 

  (d)

  எகிப்தியர்கள்

 3. தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _________ திசையில் தான் நிற்கும்.

  (a)

  வடக்கு -கிழக்கு 

  (b)

  தெற்கு -மேற்கு 

  (c)

  கிழக்கு-மேற்கு 

  (d)

  வடக்கு-தெற்கு

 4. காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

  (a)

  பயன்படுத்தப்படுவதால்

  (b)

  பாதுகாப்பாக வைத்திருப்பதால்

  (c)

  சுத்தியல் தட்டுவதால்

  (d)

  சுத்தப்படுவதால் 

 5. காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி  _______ அறிந்து கொள்ள முடியும்.

  (a)

  வேகத்தை

  (b)

  கடந்த தொலைவை 

  (c)

  திசையை 

  (d)

  இயக்கத்தை

 6. 4 x 1 = 4
 7. செயற்கைக்காந்தங்கள் ________,________,  __________ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.

  ()

  சட்டம், லாடம், வளையம்

 8.  காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள்  _________எனப்படுகின்றன.

  ()

  காந்தத் தன்மையுள்ள பொருள்கள்

 9. காகிதம் _______ பொருளல்ல.

  ()

  காந்தத்தன்மை உள்ள

 10. ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும்  ________துருவங்கள் இருக்கும் 

  ()

  இரண்டு

 11. 5 x 1 = 5
 12. உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டும் உள்ளது.

  (a) True
  (b) False
 13. காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.

  (a) True
  (b) False
 14. காந்தத்தினை இரும்புத்தூள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.

  (a) True
  (b) False
 15. காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

  (a) True
  (b) False
 16. இரப்பர் ஒரு காந்த பொருள்.

  (a) True
  (b) False
 17. 4 x 1 = 4
 18. காந்த திசைகாட்டி 

 19. (1)

  எதிரெதிர் துருவங்கள்

 20. ஈர்ப்பு 

 21. (2)

  அதிக காந்த வலிமை

 22. விலக்குதல்

 23. (3)

  காந்த ஊசி

 24. காந்த துருவங்கள்

 25. (4)

  ஒத்த துருவங்கள்

  3 x 1 = 3
 26. இரும்பு ஆணி, குண்டூசி, இரப்பர் குழாய், ஊசி 

 27. மின்தூக்கி, தானியங்கிப் படிக்கட்டு, மின்காந்த இரயில், மின்பல்பு 

 28. கவர்தல், விலக்குதல், திசைகாட்டுதல், ஒளியூட்டுதல் 

 29. 1 x 2 = 2
 30. நிரப்புக:

 31. 4 x 3 = 12
 32. காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.

 33. உன்னிடம் துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புத்தூளும் தரப்படுகிறது. இதனைக் கொண்டு
  அ) காந்தத்தின் துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்?
  ஆ) காந்தத்தின் எந்தப் பகுதியில் அதிக அளவு இரும்புத்தூள்கள் ஒட்டிக் கொள்கின்றன? ஏன்?

 34. படம் 'அ' மற்றும் 'ஆ' ஆகியவை இரு சட்டகாந்தங்களைக் குறிக்கின்றன. அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனில், சட்டைகாந்த 'ஆ' வின் துருவங்களைக் கண்டறிந்து குறிக்கவும்.

 35. ஒரு கண்ணாடி குவளை/ முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள் கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும் அதற்கு என்ன செய்விர்கள்?

 36. 1 x 5 = 5
 37. மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - காந்தவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Magnetism Model Question Paper )

Write your Comment