அளவீடுகள் இரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  1 x 2 = 2
 1. பொருந்தாததைத் தேர்ந்தெடு
  கிலோகிராம், மில்லிமீட்டர், சென்டி மீட்டர், நேனோ மீட்டர்

  ()

    

 2. 4 x 2 = 8
 3. அளவீடு - வரையறு.

 4. இரு இடங்களுக்கு இடையே உள்ள தொலைவு 43.65 கி.மீ இதன் மதிப்பை மீட்டரிலும், சென்டிமீட்டரிலும் மாற்றுக.

 5. ஒழுங்கற்ற பொருட்களின் பருமனை எவ்வாறு அளவிடுவாய்?

 6. அளவுகோலில் அளவிடும்போது, துல்லியமான அளவீடு பெறப் பின்பற்றப்படும் விதிமுறைகள் என்ன?

 7. 2 x 2 = 4
 8. சர்க்கரை: பொதுத்தராசு; எலுமிச்சை சாறு : _______________

 9. பால்; பருமன்;காய்கறிகள்: _______________?

 10. 8 x 2 = 16
 11. பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.
  1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.

 12. உனக்குத் தெரியாத அளவிட்டுக் கருவிகள் சிலவற்றைக் கூறுக.    

 13. SI அலகு முறையின் அடிப்படை அலகுகள் யாவை? 

 14. இடமாறு தோற்றப் பிழை என்றால் என்ன?  

 15. எடை  வரையரு  

 16. ' ஓடோ மீட்டர் ' சிறு குறிப்பு  வரைக 

 17. அடிப்படை அளவுகள் யாவை? 

 18. ஒளி ஆண்டு - வரையறு 

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - அளவீடுகள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Measurements Two Marks Model Question Paper )

Write your Comment